அக்னி 1976.01 (5)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:27, 31 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
அக்னி 1976.01 (5) | |
---|---|
நூலக எண் | 611 |
வெளியீடு | 1976.01 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஈழவாணன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- அக்னி 1976.01 (5) (36.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அக்னி 1976.01 (5) (எழுத்துணரியாக்கம்)
Contents (உள்ளடக்கம்)
- இரவின் சிறகுகளுக்கு அப்பால்... (ஆசிரியர்)
- கறுப்புக் கவிதைகள்
- ஸ்டீபன் டிக்ஷன் (ஷெக் கில்பர்ட் - தமிழில்: மு. கனகராஜன்)
- கறுப்பு போராளி (நோர்மன் ஜோர்டன் - தமிழில்: என். சண்முகலிங்கன்)
- வெள்ளை மாளிகை (க்ளோட் மெக்கே - தமிழில்: தீபகாந்தன்)
- நீ என்ன சொல்வாய்? (சீமென் கொட்டர் - தமிழில்: எம். ஏ. நுஃமான்)
- பார்வை (பேர்ள் கிளீஜ் லொமெக்ஸ் - தமிழில்: கே. எஸ். சிவகுமாரன்)
- ஜோக்வில்லின் மரணம் (லங்ஸ்டன் ஹியூஸ் - தமிழில்: ஈழவாணன்)
- அமெரிக்கக் கவிஞருக்கு (கௌண்டர் குலன் தமிழில்: மு. கனகராஜன்)
- கவிஞனுக்கோர் கவிதை (டொன் எல் லீ - தமிழில்: ச. வாசுதேவன்)
- சுதந்திரம் (லங்ஸ்டன் ஹியூஸ் - தமிழில்: எஸ். தவராஜா)
- பரம்பரை (மாகிரெட் வாக்கர் - தமிழில்: சி. சுதந்திரராஜா)
- மரண பூமியில் (வில்லியம் ஸ்டான்லி ப்ரோய்த் வெயிற் - தமிழில்: ஈழவாணன்)
- தேசம் (சார்ல்ஸ் கோப் - தமிழில்: என். சண்முகலிங்கன்)
- கலப்பு (லங்ஸ்டன் ஹியூஸ் - தமிழில்: எம். ஏ. நுஃமான்)
- இறந்த பாடல் (எல். வீ. மெக் - தமிழில்: தர்ம-புவனா)
- கறுப்பன் (ஜீன் ஜெசப் ரபே அரிவெலோ - தமிழில்: மொழி-வளவன்)
- எனது கவிதை (நிக்கி கியோவானி தமிழில்: மு. கனகராஜன்)
- கறுப்பு இலக்கியம் (கே. எஸ். சிவகுமாரன்)
- இந்த இதழில் எழுதியுள்ள கறுப்புக் கவிஞர்கள் (ஈழவாணன்)
- பிறநாட்டுக் கவிஞர்கள் (இ. இ)
- சிகிச்சை (சபா. ஜெயராசா)
- துருவத்தரையின் வசந்தப் பூவுக்கு (சண்முகம் சிவலிங்கம்)
- யாத்திரை (மேமன்கவி)
- புதிய அறுவடை (ஏயெம்மே நஸீர்)
- அக்னி - சுய விமர்சனம் (யோ. பெனடிக்ற் பாலன்)
- துருவல் - ஒரு சிறுகதைத் தொகுதி அழுது வடிகிறது அல்லது தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (மாக்ஸி)
- மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் (இராஜ. தர்மராஜா)