ஒத்திகை

நூலகம் இல் இருந்து
Anuheman04 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:55, 5 மார்ச் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஒத்திகை
79.JPG
நூலக எண் 79
ஆசிரியர் நீலாவணன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நன்னூல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் xviii + 186

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

1952இல் பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த கவிஞர் நீலாவணன் (31.5.1931-11.1.1975) அவர்களின் கவிதைகள் இவை. அவர் காலமாகி 25 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது கவிதைகள் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. 80 கவிதைகள், 1953 முதல் 1974 வரை எழுதப்பெற்றவை.


பதிப்பு விபரம்
ஓத்திகை: நீலாவணன் கவிதைகள். நீலாவணன் (இயற்பெயர்: கே.சின்னத்துரை). கொழும்பு 15: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) xviii + 186 பக்கம், விலை: ரூபா 200. அளவு: 22*14 சமீ. (ISBN 955 97461 0 3)


-நூல் தேட்டம் (# 1426)

"https://noolaham.org/wiki/index.php?title=ஒத்திகை&oldid=91342" இருந்து மீள்விக்கப்பட்டது