பகுப்பு:நான்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 4 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நான் சஞ்சிகை உளவியல் சஞ்சிகையாக 80 களில் இருந்து வெளியானது. இருமாத இதழாக வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக வின்சென்ற் பற்றிக் ஆசிரியராக இருந்து வருகிறார். உளவியல் சார்ந்த ஈழத்தின் முதலாவது இதழாக நான் வெளியானது குறிப்பீடு செய்ய கூடியது. உளவியல் சார் பிரச்சினைகள், தீர்வுகள், உளவியல் நோய்கள், உளவியல் கொள்கைகள், ஆலோசனை வழிகாட்டல், உளவியல் ஆளுமைகள், உள நோய்கள் என உளவியல் சார்ந்த கட்டுரைகளுடன், உளவியல் அம்சம் பொருந்திய கதைகள், கட்டுரைகள் இதில் வெளியாகின. யாழ் பாணம் கொழும்புத்துறையை மையமாக கொண்டு இந்த இதழ் வெளியாகிறது.

"நான்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 148 பக்கங்களில் பின்வரும் 148 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நான்&oldid=186083" இருந்து மீள்விக்கப்பட்டது