பகுப்பு:முகில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முகில் இதழ் 1995 செப்டம்பர்- அக்டோபர் இல் ராகம வில் இருந்து வெளியானது. கலை இலக்கிய இதழான இந்த சஞ்சிகையின் ஆசிரியராக எழுத்தாளர் அல் அஸ்மாத் அவர்களும் இணை ஆசிரியராக கலைவாதி கலீல் அவர்களும் செயலாற்றினார்கள். கோட்டு சித்திர ஓவியங்களுடன் தரமான பல சிறுகதை கட்டுரை கவிதை விமர்சனம் உரையாடல்கள் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"முகில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:முகில்&oldid=183743" இருந்து மீள்விக்கப்பட்டது