சட்டமும் நீங்களும்: குற்றவியல் சட்டவிளக்கங்கள் 13

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:32, 22 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சட்டமும் நீங்களும்: குற்றவியல் சட்டவிளக்கங்கள் 13
81804.JPG
நூலக எண் 81804
ஆசிரியர் John, K. G.
நூல் வகை சட்டவியல்
மொழி தமிழ்/ஆங்கிலம்
வெளியீட்டாளர் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம்
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • மரணச் சொத்து வழக்குகள்
    • மரண சாசன வழக்குகள்
    • மரணச் சொத்து வழக்குகள்
    • இறுதி விருப்பாவன வழக்கு
    • சத்திய கடதாசியின் படிவம்
    • மரண சாசன அதிகாரப் பத்திரத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்பது பற்றியது
    • விண்ணப்பம் செய்யும் முறை
    • மரண சொத்து அதிகாரப் பத்திர சம்பந்தமாக நீதிமன்றம் வழங்கக் கூடிய கட்டளைகள்
  • சிவில் வழக்கில் வழக்காளி அல்லது எதிராளி இறந்தால் என்ன நடக்கும்?
    • மேற்படி வழக்கின் நிகழ்வுகள்
    • வாசகர்கள் முக்கிய கவனிக்க வேண்டிய வழக்கெழு காரணம் தொடர்ந்து இருக்கிறதா? என்பதை பொறுத்தே மேற்படி பிரிவு செல்லுபடியாகும் என்பதாகும்
    • வழக்கெழு காரணம் இல்லாமல் போனால் வழக்கை நடத்த முடியாது
    • வழக்காளி ஒருவர் மட்டும் இருந்து அவர் இறந்தால் என்ன நடக்கும்?
  • உண்மையான சொந்தக்காரனை விட சட்டவிரோதிக்கு போஷாக்கு ஊட்டவே ஆரம்ப நீதிமன்றச்சட்டம் உதவுகிறது
    • சட்டப்பிரதிநிதி யார் என்பதில் பிரச்சனை எழுந்தால் என்ன நடக்கும்
    • சட்டப்பிரதிநிதி யார் என்பதை நீதிமன்றம் எவ்வாறு தெரிவு செய்கிறது
    • பாரிசும் மற்றவர்களும் எதிராக பிறிஐட் பெர்னாண்டோ 1992 1 ஶ்ரீலங்கா புதுச்சட்ட அறிக்கை
    • இந்த வழக்கில் நிகழ்வுகள் பின்வருமாறாகும்
    • நடைமுறையில் சட்டப் பிரதிநியை தெரிவுசெய்யும் போதுள்ள சிக்கல்கள்
    • எதிராளியின் சட்டப்பிரதிநிதியாக யாரை நீதிமன்றம் ஏற்கும்?
    • வீட்டு வாடகைச் சட்டத்தின் கீழ் எழும் பிரச்சினை ஒன்று
    • உண்மையான சொந்தக்காரனை விட சட்டவிரோதிக்கு போஷாக்கு ஊட்டவே ஆரம்ப நீதிமன்றச்சட்டம் உதவுகிறது
    • இந்தியாவில் காணி என்பது எதை குறிக்கிறது?
    • ஆரம்ப நீதிமன்றம் எதனை கவனிக்கிறது?
    • உண்மையான உரித்தாளனின் நிலை
    • அபிவிருத்திப் பணத்தைக் கேட்கலாம்
    • இராமலிங்கம் எதிர் தங்கராஜா வழக்கு
    • காணித்தகராறு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
    • 66 ஆம் பிரிவின் கீழ் நடைபெறும் வழக்கில் இடைக்காலத் தடை பெறலாமா?
    • நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
    • ஆவணப்பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத ஆவணங்களும் செல்லும்
  • காதல் திருமணம் தடைப்பட்டால் நிவாரணம் பெற முடியுமா?
    • இலங்கையில் உள்ள சாதாரண விவாகச் சட்டங்கள்
    • விவாகம் சம்பந்தமாக செய்யப்படும் பொருத்தனைகள்
    • விவாக பொருத்தனை ஒன்று பெற தேவையான நிபந்தனைகள்
    • இழப்பீடு பெறும் வழக்குகள்
    • அன்பளிப்பு செய்யப்பட்ட பொருளை மீளப் பெறலாமா?
    • இலங்கையின் நிலைமை