கணக்குப் பதிவு நூல்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:59, 5 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணக்குப் பதிவு நூல்
80699.JPG
நூலக எண் 80699
ஆசிரியர் நவரத்தினம், க.
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1958
பக்கங்கள் 216

வாசிக்க

உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • முதற் பதிப்பு முகவுரை – க. நவரத்தினம்
  • இரண்டாம் பதிப்பு முகவுரை - க. நவரத்தினம்
  • பதக் குறுக்கங்கள்
  • முதலாம் பகுதி : பெயரேட்டுக் கணக்குகள்
    • கணக்குப் பதிதல்
    • பெயரேடு-மக்கட் கணக்குகள்-பொருட் கணக்குகள்-இலாப கட்டக் கணக்குகள்-பெயரேட்டிற் கணக்குகளை எழுதும் முறை
    • ஐந்தொகை
    • உரொக்கக் கணக்கு
    • வங்கிக் கணக்கு
    • சரக்குக் கணக்கு
    • மக்களின் கணக்குகள்
    • இலாப கட்ட அங்கக் கணக்குகள்-வியாபாரச் செலவு கணக்கு-கட்டக் கடன் கணக்கு-பெறுமானக் குறைவுக் கணக்கு-தளபாடக் கணக்கு-கழிவுக் கணக்கு-உரொக்கக் கழிவு வியாபாரக் கழிவு
    • இலாப கட்டக் கணக்கும், மூலதனக் கணக்கும்
  • இரண்டாம் பகுதி
    • இரட்டைப் பதிவு முறை-ஆரம்ப ஐந்தொகை-பெயரேட்டிற் கணக்குத் தொடங்கும் விதம்-பெயரேட்டிற் கணக்குகளைப் பதிதல்-பற்று வரவு சரிபார்க்கும் கணக்கு-பெயரேட்டுக் கணக்குகளைத் திட்டங் காணல்-இறுதி ஐந்தொகை
  • மூன்றாம் பகுதி
    • முதற் குறிப்பு ஏடுகள் (அ):உரொக்கக் குறிப்பு-சிறிய உரொக்கக் குறிப்பு
    • முதற் குறிப்பு ஏடுகள் (ஆ):கொள்முதற் குறிப்பு-விற்பனைக் குறிப்பு-திரும்பிய சரக்குகளின் குறிப்பு
    • முதற் குறிப்பு ஏடுகள் (இ):பற்று வரவுக் குறிப்பு
    • வியாபாரக் கணக்கு : இருப்புச் சரக்கு கணக்கு-சரக்குக் கொள்முதற் கணக்கு-சரக்குக் விற்பனைக் கணக்கு-திரும்பி வந்த சரக்குக் கணக்கு-திரும்பிச் சென்ற சரக்குக் கணக்கு
    • விளக்க அப்பியாசம்
  • நான்காம் பகுதி
    • வங்கிக் கணக்குகள்: வங்கி நடைமுறைக் கணக்கு-நிலையான வைப்புக் கணக்கு-வங்கிக் கணக்கிணக்கக் கூற்று
    • உண்டியற் கணக்குகள்: வருமதி உண்டியற் கணக்குகள்-செல்மதி உண்டியற் கணக்குகள்-உண்டியால் இடாப்புக்கள்-பிறநாட்டு உண்டியல்கள்-உதவி உண்டியல்கள்-வாக்குறுதிச் சீட்டு
    • காப்பு நிதிகள்
    • ஒப்படைக் கணக்குகள்: வெளியனுப் பொப்படைக் கணக்குகள்-உள்வர வொப்படைக் கணக்குகள்
    • கூட்டுறவுச் சங்கக் கணக்குகள்
    • பரீட்சைப் பத்திரங்கள்
    • வர்த்தகப் பரிபாஷை
    • அரும்பொருள் அட்டவணை
"https://noolaham.org/wiki/index.php?title=கணக்குப்_பதிவு_நூல்&oldid=493593" இருந்து மீள்விக்கப்பட்டது