பகுப்பு:பூமதுரம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பூமதுரம் இதழானது ம்துரங்குளியில் இருந்து 1986 இல் வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியராக மதுரம் பியாஸ் விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத் மற்றும் கலைமகள் ஹிதாயா மஜித் விளங்கினார்கள். இது 20 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதியாக அச்சு நகல் செய்து தரமான இதழாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை கட்டுரை, சிறுகதை என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.
"பூமதுரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.