ஜீவநதி 2016.05 (92) (செங்கை ஆழியான் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:20, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2016.05 (92) (செங்கை ஆழியான் சிறப்பிதழ்)
36363.JPG
நூலக எண் 36363
வெளியீடு 2016.05
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்னொருவரால் இட்டு நிரப்ப இயலாத ஆளுமை செங்கை ஆழியான் – தெணியான்
  • செங்கை ஆழியான் : எழுதிக் குவிதாலும் பிரளயம் நாவலும் – ஏ.எச். எம்.நவாஸ்
  • செங்கை ஆழியானின் புனைவும் வாழ்வும் – க.சட்டநாதன்
  • “வாடைக்காற்று” நாவல் திரை மொழி பேசிய போது – கானா பிரபா
  • செங்கை ஆழியான் நாவல்களில் யாழ்ப்பாண சமூக மரபு – சமரபாகு சீனா. உதயகுமார்
    • சில நாவல்கைளை மட்டும் முன்வைத்து
  • பெருவாரிப் பிரதியாளி செங்கை ஆழியானின் “ருத்திர தாண்டவம்” – இ.சு.முரளிதரன்
  • யொ கா றா – செங்கை ஆழியான்
  • நேர்காணல்
  • “விடியலைத் தேடி” ஊடாக செங்கை ஆழியானை நினைவுகூர்தல் – க.நவம்
  • செங்கை ஆழியான் பிரளயத்தின் வாடைக்காற்றில் பிரயாணம் செய்யும் காட்டாறு – கிண்ணியா சபருள்ளா
  • வரலாறு செங்கை ஆழியான் – யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • செங்கை ஆழியானின் காட்டாறு – தருமராசா அஜந்தகுமார்
  • செங்கை ஆழியான் படைத்த “கிடுகுவேலி” – கானா பிரபா
  • சூழலியல் தத்துவம் உணர்த்தும் நாவல் : செங்கை ஆழியானின் “ஓ… அந்த அழகிய பழைய உலகம்” நாவல் குறித்த சில மனப்பதிவுகள் – த.கலாமணி
  • செங்கை ஆழியானின் குந்தியிருக்க ஒரு குழநிலம் – வாசகநிலை நோக்கு – அ.பௌநந்தி