ஜீவநதி 2017.11 (110) (ஈழம் ஹைக்கூ சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:32, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2017.11 (110) (ஈழம் ஹைக்கூ சிறப்பிதழ்)
48199.JPG
நூலக எண் 48199
வெளியீடு 2017.11
சுழற்சி மாத இதழ் ‎
இதழாசிரியர் பரணீதரன், க.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜப்பானிய ஹைக்கூ கவிதை மரபை விளங்கிக்கொள்ளல் – த.கலாமணி
  • ஹைக்கூவும் அரசியலும் சு.முரளிதரனின் ஹைக்கூ கவிதைகள் ஒரு மீள் பார்வை – சு.தவச்செல்வன்
  • யாழ் சபேசனின் ஹைக்கூ கவிதைகள்
  • நேர்காணல்
  • இ.சு. முரளிதரனின் “நுங்குவிழிகள்” – கவிஞர் சோ.பத்மநாதன்
  • கவிதை அழகியலில் ஹைக்கூ உயிர்சிறகுகள் ஹைக்கூ கவிதைத் தொகுதியினை முன்வைத்து ஒரு பார்வை – கு.றஜீபன்
  • ஹைக்கூ சென்ரிபு : ஒரு புரிதல் – முனைவர் ம.ரமேஸ்
  • மனசின் பிடிக்குள் சிக்கிய தரிசனத் தேன் துளிகள் – த.கலாமணி
  • கவிநுட்பத்தின் ஹைக்கூ கவிதைகள்
  • ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாய் சார்ள்ஸின் ஹைக்கூ கவிதைகள் – தி.செல்வமனோகரன்
  • மலரவனின் ஹைக்கூ கவிதைகள் – பேராசிரியர் செ.யோகராசா
  • கவிஞர் பெரிய ஐங்கரனின் “வானவில்” ஹைக்கூ கவிதைத் தொகுப்பை முன்வைத்து சில சிந்தனைகள் – புலோலியூர் வேல் நந்தகுமார்
  • மூன்றடியில் கருக்கொண்ட கருத்துப் பிரவாகம் வேலணையூர் பொன்னண்ணாவின் “பச்சை இறகு” – கே.எம்.செல்வதாஸ்
  • விக்னா பாக்கியநாதனின் அம்மா என் ஹைக்கூ – ரா.பரிமளாதேவி
  • நறுக்காக சில வார்த்தைகள் : மொழிவரதனின் “நறுக்” கவிதைத் தொகுதியை முன் வைத்து - த.கலாமணி
  • ஜப்பானிய ஹைக்கூ இலக்கண மரபை மீறாத ஹைக்கூத்தொகுதி: “ இயற்கை இயல்பு” பற்றிய ஒரு பார்வை - த.கலாமணி
  • கவிஞை “ கவிநுட்பம் “ எழுதும் ஹைக்கூக்கள் : ஓர் அறிமுகம் - பேராசிரியர் செ.யோகராசா