ஜீவநதி 2009.11-12 (15) (கவிதைச் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:28, 15 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2009.11-12 (15) (கவிதைச் சிறப்பிதழ்)
16830.JPG
நூலக எண் 16830
வெளியீடு 11-12. 2009
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க. ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • கட்டுரைகள்
    • "கவிதை மொழி" உணர்வுத்தளமும் கருத்தியல் தளமும் - இ.இராஜேஸ்கண்ணன்
    • கவிதையின் மறுபக்கம் - சபா.ஜெயராசா
    • இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் கவிதை முயற்சிகள் (20 ம் நூற்றாண்டு வரை) - ஏ.இக்பால்
    • ஈழத்துப் பெண்கள் கவிதை வளர்ச்சியும் தளர்ச்சியும் வளமும் - செ.யோகராசா
    • நவீன கவிதைகளில் குறியீட்டுப் பிரயோகம் சில சிந்தனைத் தெறிப்புக்கள் - மு.அநாதரட்சகன்
    • புதுக்கவிதைக்கும் ஓசையுண்டு - சோ.பத்மநாதன்
  • நேர்காணல்
    • சேரன்
  • கவிதைகள்
    • புயலாடும் பெண்மை - வெலிகம ரிம்ஸா முகம்மத்
    • குறி வைத்த போர் - மேமன்கவி
    • முகங்கள் - கெகிறாவ ஸஹானா
    • நானில்லை என்றால் - மன்னார் அமுதன்
    • வெற்றிவேல் அமுதன் கவிதைகள்
    • தழும்புகள்
    • குற்றப்பத்திரிகை
    • கல்வாரி திரைப்படத்தின் கடைசிப் படப்பிடிப்பு - இ.சு.முரள்தரன்
    • இலுப்பை பூவும் சக்கரையும் - இராசேந்திரம் ஸ்ரலின்
    • ந.சத்தியபாலனின் கதவுகள் பற்றிய இரு கவிதைகள்
    • நதியோடு பேசுகிறேன் - நாச்சியாதீவு பர்வீன்
    • தொலைந்த கிராமங்கள் - வே.ஐ.வரதராஜன்
    • எண்ணிலாக் குணமுடையோர் 05 - சி.யோகேஸ்வரி
    • வலைக்குத் தப்பிய மீன்கள் - ஆரையூர்த்தாமரை
    • புகழ் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
    • அவாவுதல் - எல்.வஸீம்.அக்ரம்
    • கடைசி இருக்கையில் வந்தமரும் சின்னப்பறவை - துவாரகன்
    • கனவைப் புரிந்து கொள்ள கிழிந்த காகிதத் துண்டுகள் - மருதம் கேதீஸ்
    • என்னுள் மறையும் நான் - பி.கிருஷ்ணானந்தன்
    • சமத்துவம் - க.தர்மதேவன்
    • கல்வயல் வே.குமாரசாமியின் இரு கவிதைகள்
      • புதிய உலகு
      • காத்திருப்பு
    • இணங்கி வாழ்தல் - ச.லலீசன்
    • உன் நினைவுகளில் மீளும் என் இரவுகள் - நிந்தாவூர் ஷிப்லி
    • யாதுமானவராய் - மாதங்கி
    • நெருப்பெரியும் காலம் - தாட்சாயணி
    • ஏனிந்த தேவாசுர யுத்தம் - த.கலாமணி
    • நினைவுகளின் நிசப்தம் - சிவ.நிமலன்
    • முடியாத எரிப்புக்கள் - புலோலியூர் வேல்நந்தன்
    • மழையினது பாடல் - கெகிராவ ஸூலைஹா
  • நூல் விமர்சனம்
    • கே.எஸ்.சிவகுமாரனின் சொன்னாற்போல ... 03 பற்றிய ஒரு பதிவு - கோகிலா மகேந்திரன்
  • கலை இலக்கிய நிகழ்வுகள்