பகுப்பு:தளிர் (சமூக இலக்கிய தமிழ் சஞ்சிகை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:22, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தளிர் ஓர் காலாண்டு சமூக இலக்கிய தமிழ் சஞ்சிகை ஆகும். இதன் பிரதம ஆசிரியராக சிவமோகன் சிவலிங்கம் அவர்கள் காணப்படுகிறார். துணையாசிரியர்களாக நந்தினி மோகன் மற்றும் சிவநாயனி முகுந்தன் அவர்களும் காணப்படுகின்றனர். இதனை Thalir publication, member of National Ethinic வெளியீடு செய்துள்ளது. இதில் திரைப்படம் மற்றும் அரசியல் விடயங்கள் தவிர்ந்தவையே ஆக்கங்களாக இடம் பெற்றுள்ளன. இவ்விடயத்தினை இச்சஞ்சிகையானது தனது ஊடக நெறியாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.

"தளிர் (சமூக இலக்கிய தமிழ் சஞ்சிகை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.