பகுப்பு:விளக்கு

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 18 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விளக்கு 1993 ஒக்டோபரில் தொடங்கப்பட்ட ஒரு கல்வியியல் இதழ். சி. சிவசரவணபவன் இதன் ஆசிரியராகவும் வை. தனேஸ்வரன் உதவியாசிரியராகவும் இருந்தனர். தமிழீழ கல்வி மேம்பாட்டுக் கழகத்தினால் ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்ட இந்த இதழ் யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மருதனார் மடத்திலிருந்து வெளியானது. ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி சார்ந்த விடயங்களை கருப்பொருளாகக் கொண்ட பல ஆக்கங்கள் வெளியாகின. 2000களின் நடுப்பகுதியிலும் வெளியாகிக் கொண்டிருந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விளக்கு&oldid=642035" இருந்து மீள்விக்கப்பட்டது