தலைமுறை தந்த தலைமகன்

நூலகம் இல் இருந்து
Anuheman04 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:14, 5 மார்ச் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தலைமுறை தந்த தலைமகன்
283.JPG
நூலக எண் 283
ஆசிரியர் க. கிருஷ்ணானந்தசிவம்
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஊற்று நிறுவனம்
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 2 + 30

[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]]

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

ஊற்று நிறுவனத்தின் உருவாக்கத்திற்கும், அதன் வெளியீடான ஊற்று சஞ்சிகையின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாவாக விளங்கிய பேராதனைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் அமரர் பே.கனகசபாபதி அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நூல் இது.


பதிப்பு விபரம்
தலைமுறை தந்த தலைமகன். க.கிருஷ்ணானந்தசிவம். கண்டி: ஊற்று வெளியீடு, 215, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1977. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432 காங்கேசன்துறை வீதி). 2 + 30 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (3895)

"https://noolaham.org/wiki/index.php?title=தலைமுறை_தந்த_தலைமகன்&oldid=91376" இருந்து மீள்விக்கப்பட்டது