வலு 2018.07 - 09
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 24 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
வலு 2018.07 - 09 | |
---|---|
நூலக எண் | 79285 |
வெளியீடு | 2018.07.- 09 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | தர்மசேகரம், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- வலு 2018.07 - 09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எண்ணக்கிண்ணம் – கவிதை : மனிதா மனதினை மாற்று – இ.சிறிதரன்
- புதிய பார்வை : காலம் ஒரு கைவிளக்கு – திரு. க. தர்மசேகரம்
- கவிதை : நாளைய விடியலின் வழியாவோம் – தயாமினி குபேரமூர்த்தி
- வலிகளை உரமாக்கி எழுந்த உலக விருட்சங்கள் – ஏ.ஜே. ஞானேந்திரன்
- வலைவெளி : ஓட்டிசம் (Autism) – பாலபாரதி
- செய்திச் சாளரம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு தனிதுறை
- நம்பிக்கையால் சிகரம் தொட்ட சிகை அலங்கார தொழிலாளி
- மாற்றுத்திறனால் அனைவரையும் வியக்க வைத்த அச்மத் ஜீல்கர்
- தசரசம் (இலக்கியம், இலங்கை, உலகம், விண்வெளி, விளையட்டு, மருத்துவம், தாவரம், விலங்கு, பிரபலம், அதிசயம்) – நா. கீதா கிருஸ்ணன்
- எழுதுங்கள் வெல்லுங்கள்
- முற்றத்து மல்லிகை - நேர்காணல் :கணபதி சர்வானந்தா
- வலுவிடம் கேளுங்கள்
- சிறுகதை : நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு – த.சிவராசா
- வலு தரும் ஜோதிடம் – ஜோதிடர் வித்தியாரத்னா வீ.ஏ. சிவராசா