கண்டிராஜன் ஒப்பாரி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:43, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கண்டிராஜன் ஒப்பாரி | |
---|---|
நூலக எண் | 76604 |
ஆசிரியர் | முருகு தயாநிதி |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கலைப்பூக்கள் கலைக்கழகம் |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | 100 |
வாசிக்க
- கண்டிராஜன் ஒப்பாரி (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அணிந்துரை – கலாநிதி க. இரகுவரன்
- பொருளடக்கம்
- ஆய்வுப் பதிப்புரை
- கண்டி வரலாற்றுச் சுருக்கம்
- ஶ்ரீ விக்கிரமராசசிங்கன்
- எகலபொல
- பிலிமத்தலாவை
- கண்டி நாயக்கரும் கண்டிச் சிங்களவரும்
- கண்டி மன்னர்களுக்கும் மட்டக்களப்புக்கும் உ;ள்ள தொடர்பு
- மாரியம்மன் காவியம்
- வீரபத்திரன் காவியம்
- கண்டிராசன் ஒப்பாரி
- தேடல்
- புத்தகம் பெறப்பட்டது
- பதிப்பிக்க வேண்டியதன் தேவை
- ஶ்ரீ விக்கிரமராசசிங்கன் மனைவி கனவு காணுதல்
- ஶ்ரீ விக்கிரமராசசிங்கன் நகரைக் காவல் செய்தல்
- பெண்கள் இராசாவுக்கு புத்தி கூறுதல்
- ஶ்ரீ விக்கிரமராசசிங்கன் மந்திரிக்கு கூறுதல்
- மந்திரி யோசனை கூறுதல்
- ஆலம்பிள்ளை தளபதியாக தூர இடத்துக்குச் செல்லுதல்
- பூசனியாள் புலம்பல்
- பூசனியாள் இரவோடு இரவாக ஆலம்பிள்ளை இருக்கும் இடம் செல்லுதல்
- பூசனியாள் கங்கையில் விழுந்து இறத்தல்
- பூசனியாள் கண்டி நகரில் இல்லை என்பதை அறிதல்
- உரலில் போட்டு இடித்தல்
- ஶ்ரீ விக்கிரமராசசிங்கனை பிடித்தல்
- சூச்சுமமான கப்பல் செய்தல்
- கண்டி மன்னனுடைய இறுதி உரை
- முடிவுரை
- கண்டிராஜன் ஒப்பாரிப் பாடல்