ஞானம் 2007.03 (82)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 24 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஞானம் 2007.03 பக்கத்தை ஞானம் 2007.03 (82) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2007.03 (82)
1026.JPG
நூலக எண் 1026
வெளியீடு மார்ச் 2007
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழர்தம் அவல வாழ்வு நீங்குமா?
  • அட்டைப்பட அதிதி : இலங்கை இலக்கியப் படைப்பாக்கத்தில் ரூபராணி ஜோசப் - ரா.நித்தியானந்தன்
  • கவிதைகள்
    • கவிதை என்பது.... - சிற்பி
    • தேடல்கள் - நா.கிருஷ்ணகுமாரி
    • இயற்கை எழில் - ஜின்னாஹ்
    • துன்பக்கேணி - சிறி.பிரசாந்தன்
    • சென்ற இதழின் அட்டைப்படக் கவிதை: தண்ணீரின் தத்துப் பிள்ளைகள் - தல்வின்னை சிபார்
    • போர்க்குரலின் ஜெயம்! - வே.தினகரன், பத்தனை
  • கறைகளும் கரைகளும் - மஸீதா புன்னியாமீன்
  • இலக்கியவாதிகளை இதயசுத்தியுடன் நேசித்த பெரியார் வ.இராசையா - தி.ஞானசேகரன்
  • நேர் காணல்: பேராசிரியர் வீ.அரசு - தி.ஞானசேகரன் (சந்திப்பு)
  • விடிவு - பாலா.சங்குபிள்ளை
  • நவீன தமிழ்க் கவிதையில் தூது : மஹாகவியின் தூது கவிதையை முன்வைத்து சில குறிப்புகள் - பெ.சரவணகுமார்
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் 2 : இலக்கியக்குரிசில் மா.இராமையா
  • பரமேஸ்வரி பொலிஸிற்குப் போனாள்... - திலின அழகக்கோன் மொழியாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்
  • கலை இலக்கியவாதிகள் சிலரும் உதைபந்தாட்டமும் சில நினைவுக் குறிப்புகள் - வதிரி.சி.ரவீந்திரன்
  • திரைமறைவுக் கலைஞர்கள் ஓர் அனுபவத் தொகுப்பு - எஸ்.நடராஜன்
  • தர்மசேன பத்திராஜாவின் புதிய சிங்களத்திரைப்படம் : தமிழ்/இஸ்லாமிய மக்களின் பரிதவிப்புப் பதிவுச் சித்திரம் - கே.எஸ்.சிவகுமாரன்
  • ஒரு பாதையைத் தேடி - தர்மசேன ப(த்)திராஜவின்
  • மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
  • "20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்" சில மனப்பதிவுகள் - அந்தனிஜீவா
  • சிறைப்பட்டிருத்தல்.... - செங்கை ஆழியான்
  • புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் - என்.செல்வராஜா (லண்டன்)
  • நூல் மதிப்புரை
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2007.03_(82)&oldid=503458" இருந்து மீள்விக்கப்பட்டது