கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:41, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள் | |
---|---|
நூலக எண் | 4665 |
ஆசிரியர் | நஜிமுதீன், ஏ. எம். |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1998 |
பக்கங்கள் | 165 |
வாசிக்க
- கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள் (8.12 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் – ஏ. எம். நஜிமுதீன்
- அணிந்துரை – கே. சுனில் காமினி பெரேரா
- பொருளடக்கம்
- முன்னுரை - ஏ. எம். நஜிமுதீன்
- கண்டி இராச்சியமும் ஆதி அரேபியரும்
- சிங்கள – முஸ்லிம் வம்சப் பரம்பரை
- கண்டிய முஸ்லிம்களின் இராஜீயத் தொடர்புகளும் சிங்கள வம்சாவளிப் பெயர்களும்
- பௌத்த விகாரை தேவாலயங்களில் கண்டிய முஸ்லிம்கள் பெற்ற சிறப்புக்களும், சிங்கள வம்சாவளிப் பெயர்களும்
- சிங்களவர்களது குல அமைப்பில் முஸ்லிம்களது பரம்பரைப் பெயர்கள்
- சமூக வாழ்க்கையில் முஸ்லிம்களது சிங்கள வம்சாவளிப் பெயர்கள்
- முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பொதுவான பெயர்கள்