பகுப்பு:பறை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:06, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பறை இதழானது நோர்வேயினைக் களமாகக் கொண்டு 2001 இல் வெளிவர ஆரம்பித்தது. இவ்விதழானது "தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்" எனும் விழித்தொடருடன் வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக என்.சரவணன் விளங்கினார். உதவி ஆசிரியராக வி. கவிதா விளங்கினார். புலம்பெயர்ந்த தமிழர்களால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. அவ்வகையில் மிகவும் காட்டமான அரசியல் நகர்வுகள், தேசியவாதம், மாக்ஸியம்,சாதியம், பேரினவாதம், பெண்ணியம் முதலான விடயப்பொருளகள் கொண்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம்,போன்ற ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"பறை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பறை&oldid=493495" இருந்து மீள்விக்கப்பட்டது