உலக உலா 1993.08
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:18, 6 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
உலக உலா 1993.08 | |
---|---|
நூலக எண் | 76858 |
வெளியீடு | 1993.08. |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 100 |
வாசிக்க
- உலக உலா 1993.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புதியன அறிமுகம்
- தொடுகைக் கணணி
- பாமையா! கம்பியொன்றும் இல்லை!
- ஓட்டக் காலணிகள்
- பெரும் பிரிவு
- முன்னேற்றமான தொலைபேசிகள்
- உதவிக்கு அழைத்தல்
- பூச்சிகொல்லி
- குழந்தை பிரயாணம் செய்கிறது
- மூச்சு விடுவதற்கு முகமூடி
- ஸெய்திச் சரம்
- பிரித்தானியா
- சுற்றுலாப் பயணிகளுக்கு பொறிகள்
- வெளிநாட்டுக் கொள்கை
- ஏவுகணை விடயம் ஒன்று
- எகிப்து
- பிரதிமை அமைத்தல் முடிந்து விட்டது
- பொஸ்னியா
- நாம் பெறுவதெல்லாம் கதை தான்
- ஹைற்றி
- ஓர் ஒற்றர் குழுவின் செயற்பாடு மூடி மறைக்கப்பட்டது
- கியூபா
- ஒரு பார்வைப் பிரச்சனை
- பார்வைகள்
- வாக்கியங்கள்
- எல்லையில் இரத்தம்
- சுடுவதில் நாட்டமுடைய படைவீரர் செயற்படும்பொழுது காஷ்மீரில் சூடுபிடிக்கின்றது
- மீண்டும் வருதல்
- சிங்கத்தின் மகன்
- இனச்சுத்திகரிப்பு
- அசைய விரும்பாதோர்
- பேராசைத் துப்பாக்கியாளர்
- அமைதியைக் குலைக்கும் சதி
- துப்பாக்கிச் சூடு
- துணிகரமான புதிய உலகம்
- தேர்தல் முடிந்தது கம்போடிய மக்கள் எதிர்காலத்துக்கு முகங்கொடுக்கிறார்கள்
- பயங்கரவாததின் தொட்டில்
- தம் நாடு கடந்து வந்த முஸ்லிம்கள் பெஷாவர் நகரை வீறு கொண்ட ஆயுதந்தாங்கிய இஸ்லாமின் புதிய த்லைநகராக்கியுள்ளார்
- அமைதியாய் இரு,கிழக்குத் திமோர்! ஒரு பிரிவினைவாதியை மெளனமாக்குதல்
- முற்றுப் பெறாத பிணக்கு - றோனி எசமான்
- சீன விவசாயிகள் சினமடைந்துள்ளனர்.பீஜிங் தலைநகரில் அவர்கள் பயப்பிராந்தியைக் கிளப்பியுள்ளனர்
- எதிர்காலமற்றது
- பிலிப்பைன்ஸ் ஏப்ரல் மாதத்து அதிசயத்துக்குச் சமாதானத் திருப்பம்
- இஸ்ரேலிய பிரதமர் ராபினின் சங்கநாதம்
- வியட்நாம் விடுபட்ட விபரங்கள்
- அமைதியை நிலை நாட்டுவது யார் பொறுப்பு? மாறும் அமெரிக்கப் பாதுகாப்பு எண்ணங்களை ஆசியா மக்கள் கேள்வியுறுகின்றனர்
- ஐரிஷ் குடியரசுப்படைகள் தப்பிவிடும் போது பிரிட்டன் இக்கட்டான சூழ்நிலையில் பயங்கரவாதத்தோடு சண்டையிடுகிறதா?
- முரண்படும் இலக்குகள் - லண்டன் டானியல் பெடேசன்
- சிறெபிறேனிக்காவை இழந்தது யார்?
- பெரும்பாலும் தொடர்பின்மை
- ரஷ்ய ரத்ததிகாரப் பிரயோகம்
- பிரியவேண்டிய நேரம்
- இத்தாலி கிறிஸ்தவத்தில் இருந்து விலகுதல்
- கீவ் ஆயுதக் கைமாற்றம் கட்டுக்கடங்காது போகிறது
- நாடகத்திற்கு பின்பு அதிகார உட்பூசலில் இருந்து யெல்சின் பிழைக்கிறார் ஆனால் இக்கட்டானநிலை ரஷ்சியா பிளவுபடும் வேகத்தைக் காட்டுகிறது
- சொவியத் ருஷ்யாவுக்கு நடந்த கதியே ருஷ்யாவுக்கும் விரைவில் நடக்கும்
- உள்ளூர் ஆசையும் கிரம்பிளின் கட்டுப்பாடும்
- மேற்குக்குக் கையசைப்பு
- அமெரிக்க உதவி
- சிறிய உதவி வெகு தூரம் போகுமா?
- பற்பல யென்சின்மார்
- சீ.ஐ.ஏ யின் புதிய ஒற்றர்கள்
- வான் வெளியில் உயர் தொழில் நுட்ப உளவாளிகள்
- கிளின்ரனைப் பற்றிய உலகக் கணிப்பீடு
- ஹிலாரி அமெரிக்காவின் மென்மைதங்கிய பெண்
- அய்டிட்டின் முதுகை முறிக்க எத்தனிப்பு
- அமெரிக்கா எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் உலகளாவிய காவற்றொழில்-சோமாலியாவின் வெள்ளை மாலிகையின் செயற்பாட்டுக்கு ஒரு முன்னோடி நடவடிக்கையா?
- இராணுவ மட்டத்தில் மனக்குமுறல் ஜனாதிபதிக்கு எதிராக இராணுவம்
- உண்மை வெளிவருகின்றது ஆனால் பலனில்லை
- அங்கோலாவின் பக்க மாற்றம்
- புதியதோர் நாட்டின் உதயம் ஆபிரிக்கா எரித்தியாவை வரவேற்க வேண்டும்
- மரணம் சற்று ஓய்வு எடுக்கிறது
- ஒரு ஆபத்தான புரட்சி
- ருஷ்யாவிலிருந்து மூளைவலுவுள்ள ஆட்சேர்ப்பு
- புதிய பொருளாதார ஒழுங்கு
- எயிட்சின் எதிர்காலம்
- டாக்ரர் விலிப்பரின் சிகிச்சை முறை
- பங்கசில் இருந்து புற்றுநோயைக் குணப்படுத்துவதில் முன்னேற்றம்
- ருஷ்யாவிலிருந்து இறக்கைகளுடன்
- உறவு கொண்டுள்ள கடல் பாலூட்டிகள்
- சூரியனின் வெப்பத்தை அளவிடல்