எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் | |
---|---|
நூலக எண் | 17 |
ஆசிரியர் | கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம்
ஏ. ஜே. கனகரட்னா (தமிழில்) |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மறுமலர்ச்சிக் கழகம் |
வெளியீட்டாண்டு | 1981 |
பக்கங்கள் | 32 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (155 KB) (HTML வடிவம்)
இவற்றையும் பார்க்கவும்
நூல் விபரம்
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலாக எல்லாளன் சமாதியென மரபு ரீதியாகவும் வரலாற்றுச் சான்று ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த உண்மையைத் திரித்து, துட்டகைமுனுவின் சமாதி யெனச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறினர். நூலாசிரியர், அது எல்லாளன் சமாதியே என்று வரலாற்றுச் சான்றுகளுடன் இந்நூலில் நிரூபித்துள்ளார். இதன் ஆங்கில மூல நூல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதிப்பு விபரம்
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும். ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம்(மூலம்). ஏ.ஜே.கனகரட்னா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: நொதேன் பிரின்டர்ஸ், 411, ஸ்டான்லி வீதி).
32 பக்கம், வரைபடம், 1தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19*14 சமீ.
-நூல் தேட்டம் (# 934)