ஆளுமை:நாகராசா, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:33, 11 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகராசா
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1935
ஊர் முல்லைத்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, தம்பிமுத்து (1931) முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகராசா. 1964ஆம் ஆண்டு கலை உலகிற்குள் பிரவேசித்தார்.

நடிகர், பாட்டு, மிருதங்கம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் நாகராசா. 30 வயதில் தனது குருவாகிய கந்தையா நடராசாவினால் நெறிப்படுத்தப்பட் நாடகத்தில் முத்துமாரியாக மேடையேற்றப்பட்டார். இவர் நெறிப்படுத்திய காத்தவராயன் கூத்தினை 1995ஆம் ஆண்டு மேடையேற்றினார்.

விருதுகள்

கலாபூஷண விருது - 2012

முல்லைப்பேரொளி – 2016