இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுச் சேகரங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்
நூலகத் திட்டம் இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.
UDL அல்லது யூனிவர்சல் டிஜிட்டல் லைப்ரரி என்பது பல்வேறு பொதுவான நலன்களில் அக்கறைக்கொண்ட சமூகத்திற்கு தேவையான நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிடும் ஓர் அமைப்பாகும்