வார்ப்புரு:முகப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலக நிறுவனம்

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுச் சேகரங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்

ஆவண வகைகள் : நூல்கள் | இதழ்கள் | பத்திரிகைகள் | பிரசுரங்கள் | ஆய்வேடுகள்

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் | வெளியீட்டு ஆண்டு | பதிப்பகங்கள் | நூல்வகை

நூலகத் திட்ட மின்னூல்கள்

Noolaham.png

நூலகத் திட்டம் இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.

முழுமையான நூல் பட்டியலை பார்வையிட... 

இன்டெர்நெட் ஆர்ச்சீவ் மின்னூல்கள்

Ia logo rev2.png

இன்டெர்நெட் ஆர்ச்சீவ் என்பது இலவச திறந்தமூல இணைய நூலகத்தை கட்டமைப்பதையும் பராமாரிப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.

முழுமையான நூல் பட்டியலை பார்வையிட... 

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்

Mintamil-logo.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை தமிழின் அனைத்து மரபுச் செல்வங்களையும் இலக்க வடிவில் கொண்டு வந்து விடுவதை தங்களது பிரதான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.


முழுமையான நூல் பட்டியலை பார்வையிட... 

யூலிப் மின்னூல்கள்

UDL அல்லது யூனிவர்சல் டிஜிட்டல் லைப்ரரி என்பது பல்வேறு பொதுவான நலன்களில் அக்கறைக்கொண்ட சமூகத்திற்கு தேவையான நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிடும் ஓர் அமைப்பாகும்

முழுமையான நூல் பட்டியலை பார்வையிட... 

தமிழம் மின்னூல்கள்

தமிழம் பொள்ளாச்சி நசன் பல்லாண்டுகளாகச் சேகரித்த அரிய நூல்கள், இதழ்கள் அவரால் மின்னூல்களாக வெளியிடப்படுகின்றன.

முழுமையான நூல் பட்டியலை பார்வையிட... 

"https://noolaham.org/wiki/index.php?title=வார்ப்புரு:முகப்பு&oldid=36237" இருந்து மீள்விக்கப்பட்டது