பகுப்பு:கழுகு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 5 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கழுகு இதழானது கல்வாரி கழுகுகள் வெளியீடாக மாசி 2013 முதல் கொக்குவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக சகோ. ச.கஜேந்திரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது 2016 ஆண்டுடன் தனது வருகையை நிறுத்திக்கொண்டுள்ளது. இது கிறிஸ்த்தவ மதம் சார்ந்த தகவல்கள், கட்டுரைகள், செய்திகள், பொது அறிவு, சார்ந்த விடயங்கள் மற்றும் கல்வாரி கழுகுகள் அமைப்பினரின் செயற்பாடுகள் என்பவற்றைத் தாங்கி வெளியாகியுள்ளது.

"கழுகு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கழுகு&oldid=483539" இருந்து மீள்விக்கப்பட்டது