சுய நிர்ணயம் பற்றி
சுய நிர்ணயம் பற்றி | |
---|---|
நூலக எண் | 290 |
ஆசிரியர் | இமயவரம்பன் |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | புதியபூமி வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | 28 |
[[பகுப்பு:அரசியல்]]
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கேட்க
சுயநிர்ணயம் பற்றி | |
---|---|
GNASH/ FLASH - |
பகுதி 1
<flashmp3>http://noolaham.net/project/03/290/290_1.mp3</flashmp3>
|
OGG - உதவி |
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 |
MP3 - உதவி |
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 |
நூல் விபரம்
இமயவரம்பனின் நமது அறமும் அவர்களது அறமும்: மார்க்சியவாதியின் நியாயமும் தேசியவாதியின் நியாயமும் (புதியபூமி 1998), சுயநிர்ணயத்தை விளங்கிக் கொள்வது பற்றி (Tamil Times 1996), சுயநிர்ணயத்தின் பயன்பாட்டை விரிவாக்குவது பற்றி (Tamil Times 1996) ஆகிய மூன்று கட்டுரைகள் இந்நூலில் மீள்பிரசுரமாகின்றன. சுயநிர்ணய உரிமை பற்றிய கலந்துரையாடல் மூலமான படிப்பிற்கும் பரிசீலனைக்கும் இதில் அடங்கியுள்ள கட்டுரைகள் பயனுள்ளவையாகும். தேசிய இனப்பிரச்சினை கொடூர யுத்தமாகி நிற்கும் சூழலில் சுயநிர்ணய உரிமை பற்றிய தெளிவு அவசியமானதாகும். அதற்கு இமயவரம்பனின் இக்கட்டுரைகள் பயனுள்ள பங்களிப்பை வழங்குகின்றன.
பதிப்பு விபரம்
சுயநிர்ணயம் பற்றி. இமயவரம்பன். கொழும்பு 11: புதியபூமி வெளியீட்டகம், எஸ்.47, கொழும்பு மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி, 3வது மாடி, 1வது பதிப்பு, மே 2001. (மவுன்ட் லவீனியா: ரெக்னோ பிரின்ரர்ஸ், 7/15 ஏ, பின்தலிய வீதி).
28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22 * 14.5சமீ., ISBN: 955-8568-00-7.
-நூல் தேட்டம் (4186 )