ஜீவநதி 2011.07 (34) (உளவியற் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 15 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஜீவநதி 2011.07 பக்கத்தை ஜீவநதி 2011.07 (34) (உளவியற் சிறப்பிதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நக...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2011.07 (34) (உளவியற் சிறப்பிதழ்)
48189.JPG
நூலக எண் 48189
வெளியீடு 2011.07
சுழற்சி மாத இதழ் ‎
இதழாசிரியர் பரணீதரன், க.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • தன்னைத் தூய்தாக்கி - வெலிப்பன்னை அத்தாஸ்
    • எல்லாம் மாறிப் போச்சு - வெலிகம ரிம்ஸாமுகம்மத்
    • சில்லறைக்கு சில்லறையானேன் - அல்வாயூர் சி.சிவநேசன்
    • மோடையரின் உலகம் - அபிசெகன்
    • தராசு - இ.ஜீவகாருண்யன்
    • போலி மனிதர்கள் - தியத்தலாவ எச்.எவ்.ரிஸ்னா
    • மழைக் குமிழிகளின் மொழியியல் - ஈழத்துக்கவி
    • பேய்களின் நகரம் - நாச்சியா தீவு பர்வீன்
    • த.ஜெயசீலனின் கவிதைகள்
      • தூக்கு கயிறாகும் கேள்விகள்
      • நீ வகுத்த பாதை
    • காயங்களால் அச்சேறும் நம்பிக்கை - எல்.வஸீம் அக்ரம்
  • சிறுகதைகள்
    • அமைதியின் சுவாலை - சபா.ஜெயராசா
    • இரகசியமாய் கொல்லும் இருள் - இ.இராஜேஸ்கண்ணன்
    • உறைவிடம் மேலிடம் - கே.எஸ்.சிவகுமாரன்
    • விலகிடும் திரைகள் - ச.முருகானந்தன்
  • கட்டுரைகள்
    • உறவுப் பிரச்சினைகளுக்கான மனக் காரணிகள் - இராசேந்திரம் ஸ்ரலின்
    • தற்கொலை ஓர் உள சமூக நோக்கு - கு.கெளதமன்
    • வன்முறையற்ற தொடர்பாடல் - வி.மேனகா
    • குற்ற உளவியல் பற்றிய எண்ணக்கருக்கள் - க.பரணீதரன்
    • சிகிச்சை உளவியல் சில குறிப்புக்கள் - எஸ்.பார்வதி
    • விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி - எம்.கே.முருகானந்தன்
    • ஆளுமை விருத்திக்கு வழிகாட்டும் சுயபிரதிமை - ப.தனபாலன்
    • எனது இலக்கியத்தடம் - தி.ஞானசேகரன்
    • கட்டிளமைப்பருவம் - ம.சுதர்சன்
    • முதுமை பருவத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைனகள் - அர்ச்சுனன்
    • மட்டு மீறிய உடற்பருமன் - எ.தர்மராஜா
  • கலை இலக்கிய நிகழ்வுகள்
  • பேசும் இதயங்கள்