சிங்களம் பேசுவதற்கான கைநூல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிங்களம் பேசுவதற்கான கைநூல்
4845.JPG
நூலக எண் 4845
ஆசிரியர் பாலகிருஷ்ணன், எம் (மொழிபெயர்ப்பு)
நூல் வகை சிங்கள மொழி
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Prishanmi Creations
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 71

வாசிக்க

உள்ளடக்கம்

  • மரக்கறி வியாபாரியிடம் மரக்கறி வாங்குதல்
  • பலசரக்குக் கடையில் பொருட்கள் வாங்குதல்
  • அஞ்சல் அலுவலகத்தில் உரையாடுதல்
  • அலுவலகமொன்றிற்குள் செல்லுதல்
  • சோதனைச் சான்றிதழை கேட்டல்
  • கடவுச்சீட்டு பெறுவதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்
  • பொலிஸ் அலுவர் விசாரித்தல்
  • பயணஞ் செய்தல்
  • பஸ் தரிப்பிடம்
  • ஒருவரைச் சந்திக்கச் செல்லுதல்
  • நடத்துநரிடம் சீட்டு வாங்குதல்
  • நோயாளியும் வைத்தியரும்
  • புத்தகம் பற்றி விபரித்தல்
  • உடல் உறுப்புகள்
  • கிழமையின் ஏழு நாட்கள்
  • பொதுவான வாக்கியங்கள்
  • அடுத்த வீடு
  • பொதுவான உரையாடல்கள்
  • எங்கள் ஊர்
  • எழுத்து கோர்ப்பவர்
  • ஊரைச் சிரிக்க வைத்த கோமாளியின் கதை
  • பிச்சைக்காரனும் அரசனும்
  • பொறுக்க முடியாத எழுத்துப் பிழை
  • நல்ல தண்டனை