ஜீவநதி 2015.11 (86)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:05, 15 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஜீவநதி 2015.11 பக்கத்தை ஜீவநதி 2015.11 (86) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
ஜீவநதி 2015.11 (86) | |
---|---|
நூலக எண் | 36348 |
வெளியீடு | 2015.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- ஜீவநதி 2015.11 (86) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கட்டுரைகள்
- இந்த நூற்றாண்டில் மேனாட்டு இலக்கியத் திறனாய்வு முயற்சிகள் - கே.எஸ்.சிவகுமாரன்
- மந்தரையும் கருத்தியல் மறு அமைப்பாக்கமும் - இ.சு.முரளிதரன்
- மருதூர் கொத்தனின் "ஒளி" பற்றிய நுண்ணாய்வு - ஏ.எச்.எம்.நவாஸ்
- ஒரு சந்திப்பும் சில சிந்தனைகளும் - கெகிறாவ ஸஹானா
- நினைவுக்குறிப்புக்கள் - 14 - அ.யேசுராசா
- இலக்கியத்திறனாய்வும் உளவியல் சார் அணுகுமுறையும் - த.கலாமணி
- சிறுகதைகள்
- காட்டெருமை - வி.கெளரிபாலன்
- துடக்கு - கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
- நல்லதோர் வீணை செய்தே - ஆனந்தி
- ஒற்றாடை - கண.மகேஸ்வரன்
- குறுங்கதை 09
- ரெயில் பார்த்த காதை - கண.மகேஸ்வரன்
- கவிதைகள்
- அங்கேயும் அவர்களின் உலா - ச.முருகானந்தன்
- சீரும் சிறப்பும் - நந்தா
- பொசுப்பு - த.ஜெயசீலன்
- கவலைகள் தீருமா - ந.இராமநாதன்
- ஏறுகவி - பாலமுனை பாறூக்
- அலெக்ஸ்பரந்தாமன் கவிதைகள்
- செத்தவனும் செப்புவோனும்
- நடிகர்கள்
- நூல் விமர்சனம்
- பேரின்பதாசனின் "நந்தவனச் சுகந்தம்" கவிதைத் தொகுதி மீதான ஓர் பார்வை - தமிழ்நேசன்
- இராஜ. மனக்கோடுகள் சிறுகதைத் தொகுதி மீதான ஓர் பார்வை - அருச்சுனன்
- மக்கள் உணர்வுகளுடன் மண்ணின் உயிர்ப்புடன் எழுத்துப் பணி புரியும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் பதிவும் பகிர்வும் ஒரு பார்வை - க.ஶ்ரீகணேசன்
- பேசும் இதயங்கள்