பகுப்பு:மாற்று
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 17 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
மாற்று இதழ் 1993 மே- ஆகஸ்டில் தனது முதல் இதழை பிரசுரித்தது. காலாண்டு இதழாக இந்த சஞ்சிகை வெளியானது. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனம் சிறு சஞ்சிகைகள் அறிமுகமா, புத்தக அறிமுகம் போன்ற அம்சங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.
"மாற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.