பகுப்பு:ரஜனி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:31, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ரஜனி யாழ்பாணத்தினைக் களமாகக் கொணடு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது இதுவொரு தமிழ் நாவல் இதழாகும். இதன் ஆசிரியராக ரஜனி குகநாதன் அவர்கள் காணப்படுகின்றார். இதனை ரஜனி பப்ளிகேசன் சார்பாக திருமதி ஜே.எம்.ஆர். குகநாதன் அவர்கள் வெளியீடு செய்துள்ளார். இது பல தரமான எழுத்தாளர்களின் காத்திரமான படைப்புக்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக நாவல், சிறுகதை, அறிவுப்போட்டிகள் என்பன காணப்படுகின்றன.
"ரஜனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.