இளங்கதிர் 1997-1998 (31)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:21, 24 ஜனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, இளங்கதிர் 1997-1998 பக்கத்தை இளங்கதிர் 1997-1998 (31) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...)
இளங்கதிர் 1997-1998 (31) | |
---|---|
நூலக எண் | 8312 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | பேராதனைப் பல்கலைக்கழகம் |
பதிப்பு | 1998 |
பக்கங்கள் | 160 |
வாசிக்க
- இளங்கதிர் 1997/1998 (12.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இளங்கதிர் 1997-1998 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தமிழ்ச் சங்கக் கீதம் - ஆக்கம்: சக்திதாசன்
- Message From The Vice - Chancellor - Professor Leslie Gunawardana
- பெருந்தலைவர் வாழ்த்துகின்றார்... - கலாநிதி க. அருணாசலம்
- பெரும்பொருளாளர் வாழ்த்துகின்றார் ... - வை. நந்தகுமார்
- தலைவர் வாழ்த்துகிறார் .... - பொ. சுரேந்திரன்
- இதயங்கள் சங்கமிக்கின்றன... - இரா. சர்மிளாதேவி
- அட்டைப்படக் கவிதை - நன்றி: மஹாகவி கவிதைகள்
- இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணுதல் தொடர்பாக மீறப்பட்ட வாக்குறுதிகளும் கைவிடப்பட்ட ஒப்பந்தங்களும் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
- உலங்கு தொலைபேசி சேவை ( MOBILE TELEPHONE ) - து. வசீகரன்
- மலையகத் தமிழ் நாவல்கள்: சில அவதானிப்புகள் - பேராசிரியர் க. அருணாசலம்
- நுகர்வோர் விலைச் சுட்டெண்கள் பற்றிய எண்ணக்கருக்களும் பயன்பாடுகளும் - பா. றெஜீஸ் பெர்னாண்டோ
- இந்திய மெய்யியல் மரபில் சாருவாகம் - ஓர் நோக்கு - எம். ஐ. இஸ்ஹாக்
- பொருளாதார வளர்ச்சியில் காலநிலையின் தாக்கம் - நல்லதம்பி நல்லராசா
- தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர் காலம் - கலாநிதி துரை மனோகரன்
- உலகக்கிண்ண உதைபந்தாட்டம் - தொகுத்துத் தருபவர்: க. நரேந்திரநாதன்
- பத்மாவதி சரித்திரத்தில் பெண்கள் நிலை - செல்வி. அம்பிகை வேல்முருகு
- கணணியில் தமிழ் - ப. பிரியதர்சன்
- பௌத்த சிந்தனையில் சூன்யவாதத்தின் முக்கியத்துவம் - எம். ஐ. மஜீட்
- மனிதனைப் பிரதியெடுப்பது சாத்தியமா? - வே. தி. பத்மநாதன்
- விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித நேயமும் - பேராசிரியர் சி. தில்லைநாதன்
- துளிர்ப்பு - எம். எச். எம். ஜவ்பர்
- கவிதைகள்
- எங்கள் வீடு - நவீனன்
- நாளை வருவான் ஒரு மனிதன் - நன்றி புரட்சிக்கமால் கவிதைகள்
- விண்ணப்பம் - ஸ்ரீ. பிரசாந்தன்
- தொடரும் எரிகை - ஞானாம்பிகை விஸ்வநாதன்
- தேற்றுவாரின்றிய தேம்பல்கள் - நா. மணிமேகலை
- ஓ வெண்புறாவே - லறீனா அப்துல் ஹக்
- நாய் என்று நினைத்திடாதீர் - எஸ். உதயசீலன்
- மனித உரிமை மீறல்களால் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் - ஒரு நோக்கு - வஸீல்
- அந்த தியாகச் சுடர் உறங்கவில்லை - மாதுமீனா
- பல்கலைக்கழக கல்வியும் வாழ்கையும் - ஓர் கலந்துரையாடல் - தொகுப்பு: பொ. நக்கீரன், - பா. மணிமாறன்
- கூண்கு - உமா கிருஷ்ணசாமி
- உலகம் ஓர் கிராமமாதல்: சாத்தியப்படும் நிலைமைகள் - எம். எம். எம். றிபாய்
- மாட்டு வண்டி - முலம்: சோமரத்ன பாலசூரிய
- புதிய கல்விச் சீர்திருத்தமும் அதன் அடிப்படைகளும் அவசியமும் - தொகுப்பு: திருமலை அஷ்ரஃப்
- ஏகலைவன் - ச. மதிரூபன்
- கட்டுரை
- சிறியோரல்லாம் சிறியருமல்ல - ம. திவாகரன்
- வேலிகள் - தி. பத்மநாதன்
- "பதினாறும் பெற்று பெருவாழ்வு...." - உ. கருணாகரன்
- நாடக விழா '97 - கலாநிதி ஆர். சாந்தினி
- நாடக விழா '97 - பட்டறை
- நாடக விழா '97 - "தண்ணி"
- நாடக விழா '97 - "தொடுவானம்"
- நாடக விழா '97 - "கோதுடைக்கும் குஞ்சுகள்"
- நாடக விழா '97 - "சத்தி"
- நாடக விழா '97 - "அகங்களும் முகங்களும்"
- நாட்டுக் கூத்து - "இராவணன் வதம்"
- குறிஞ்சி அமுதம் - திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வெல்ட்
- வளாகத்தில் பட்டி மண்டபங்கள் - ஒரு நோக்கு - கு. சிவநேசன்
- சங்கத்தின் பாதையிலே .... - பொ. சுரேந்திரன்
- செயலாளர் அறிக்கை 97 / 98 - கி. மரியதாசன் மொறாய்ஸ்
- தமிழ்ச் சங்க நிர்வாகம் 1997 / 98
- என்றும் அன்புடன் ... - இதழாசிரியர்கள்