வணிக நாதம் 1997-1998

நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:42, 11 செப்டம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வணிக நாதம் 1997-1998
13379.JPG
நூலக எண் 13379
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரி சுன்னாகம்
பதிப்பு 1998
பக்கங்கள் 53

வாசிக்க

உள்ளடக்கம்

  • கல்லூரிக் கீதம்
  • சமர்ப்பணம்
  • Principal's Message of Felicitation-K.Sivaji
  • ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தான தலைவர் அவர்கள் வழங்கிய ஆசிச்செய்தி-தங்கம்மா அப்பாக்குட்டி
  • வாழ்த்துச்செய்தி-வீ.இராசையா
  • ஆசிச்செய்தி-அ.தற்பரானந்தன்
  • மன்றப் பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி-ஆறு.திருமுருகன்
  • இதழாசிரியர்களின் இதயங்கள் இயம்புகின்றன
  • 1997ஆம் ஆண்டு (க.பொ.த.) உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றோர்
  • 1998ஆம் ஆண்டு (க.பொ.த.) உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றோர்
  • கலை வர்த்தக மாணவர் மன்றச் செயற்குழு-1997
  • கலை வர்த்தக மாணவர் மன்றச் செயற்குழு-1998
  • ஒரு பாவையின் வீடு ஒரு பார்வை-குழந்தை ம.சண்முகலிங்கம்
  • குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடக ஆக்கப் பணிகள்-பொன்னுத்துரை சந்திரசேகரம்
  • ஈழத்து நாவல் வளர்ச்சி-இ.ரமணன்
  • சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி-இ.தவஜனனி
  • பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள்-தா.அன்ரன் செல்வக்குமார்
  • சூழல் மாசடைவதால் உலகை உலுக்கி வரும் பேராபத்துக்களும் இப் பேராபத்தில் இருந்து மீளுவதற்கான உத்திகளும்-ச.சுகீதரன்
  • இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இலக்கணக் கல்வி-அ.சண்முகதாஸ்
  • தோற்றுப் போனதா அறிமுகம்-சி.மகேந்திரன்
  • செயற்றிட்ட அறிக்கை-க.தேவராஜா
  • இந்தியச் சிந்தனை மரபில் ஐவகை தரிசனங்கள்-மு.தவேந்திரன்
  • வியாபார அபிவிருத்தியில் கடனட்டையின் பங்கு-வ.கலைவாணி
  • தலமை வகித்தல்-வ.நதீஸ்வரன்
  • கண்ணகி வழிபாடு-ஆறு.திருமுருகன்
  • சுட்டெண்கள்-வி.கருணாதாசன்
  • வெற்றியின் இரகசியம்
  • பாதீடு-தே.திலக்ஸன்
"https://noolaham.org/wiki/index.php?title=வணிக_நாதம்_1997-1998&oldid=619608" இருந்து மீள்விக்கப்பட்டது