தென்றல் 2019 10-12
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 31 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
தென்றல் 2019 10-12 | |
---|---|
நூலக எண் | 71991 |
வெளியீடு | 2019.10-12 |
சுழற்சி | இரு மாத இதழ் |
இதழாசிரியர் | கிருபாகரன், க. |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- தென்றல் 2019 10-12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தென்றலின் தேடல் - க.கிருபாகரன்
- சிரிகதை
- கா.வடிவேலன் காவடிவேலன் ஆவது எப்படி? - அமிர்தகழியாள்
- கவிதை
- அன்னையென்று சொல்ல மாட்டோம் - க.ரெட்ணையா
- காத்திடுமே - தாமரைத்தீவான்
- தப்பான தண்டனை - லி.ரிகரன்
- வருக தீபாவளி - ஜீ.ரதி
- கெட்டுப் போன வாழ்வு - க.அன்பழகன்
- எயிட்ஸ் எமனாகும் - கா.சிவலிங்கம்
- இலக்கிய ஆய்வுக் கட்டுரை
- மட்டக்களப்பின்......முதற் சஞ்சிகையான "பாரதியும்" ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியும் - செ.யோகராசா
- எழுதுதல் வழியான உளச் சிகிச்சை....!!! - சபா.ஜெயராசா
- குறுங்கதை
- யாசகம் - வேல் அமுதன்
- புதிய வரவுகள்
- கட்டுரை
- இஸ்லாத்தில் பெண்ணியம் சிந்தனைகள் - பரீதா ஜே.ஷரிபுத்தீன்
- மனிதனை மனிதனாக்கும் வாசிப்பு - எஸ்.காண்டீபன்
- பெரிது...! பெரிது....! பெரிது.....! - சி.துஷியந்தி
- சிறுகதை
- விடுதலை - தே.பிரியமயூரி
- குழந்தை வடிவில் இறைவன் - செ.குணரத்தினம்
- 38 வருட அரச சேவையிலிருந்து திருமதி அருந்ததிதேவி இரத்தினசிங்கம் ஓய்வு - கி.கவிதா
- தமிழ் ஒரு செம்மொழி - .சண்முகதாஸ்
- உடல், உள நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்!
- சமய,கலாசார,அரசியல் பணிகளில் அகலக்கால் விரித்த புலவர்மணி! - பழவூரான்
- சமையல் குறிப்பு
- மரவள்ளிக்கிழங்கு வடை - சுமணா
- 5 கேள்வி பதில்
- வாசகர் நெஞ்சம்
- உன் பணி தொடரட்டும் - வ.ரூபன்
- "தென்றலே" நீடூழி வாழ்க!!! - வ.வனிதாமணி