பகுப்பு:முதியோர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
முதியோர் சஞ்சிகையானது சிறுவர்களுக்கான சஞ்சிகைகளைப் போன்று முதியவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையாகும். இதன் தொகுப்பாசிரியராக க. கமலசேகரம் அவர்கள் காணப்படுகின்றார். இதனை இலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகத்தின் யாழ்ப்பாணக் கிளை 2018 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியீடு செய்துள்ளது. முதியவர்களின் கடைசிக்காலத்தின் தேவைகள், இளம் சமுதாயத்தினரின் வளர்ச்சிக்கு முதியோரின் பெறுமதி முதலான விடயங்களை உள்ளடக்கி இவ்விதழானது வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக முதியோர் சார்ந்த உடல் நலம், மருத்துவம், மனநலம், உளவியல், ஆன்மிகம், சுகவாழ்வு முறைமைகள், வழிகாட்டல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"முதியோர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.
ம
- முதியோர் 2015.10
- முதியோர் 2015.11 (1.2)
- முதியோர் 2016.01
- முதியோர் 2016.02 (4)
- முதியோர் 2016.03 (5)
- முதியோர் 2016.04 (6)
- முதியோர் 2016.11 (11)
- முதியோர் 2017.03 (12)
- முதியோர் 2017.10 (15)
- முதியோர் 2017.12 (16)
- முதியோர் 2018.05
- முதியோர் 2018.06
- முதியோர் 2018.07
- முதியோர் 2018.10
- முதியோர் 2018.10 (10)
- முதியோர் 2018.12
- முதியோர் 2019.12 (16)