ஜீவ மன்னா 2015.08
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:56, 21 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவ மன்னா 2015.08 | |
---|---|
நூலக எண் | 71155 |
வெளியீடு | 2015.08 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2015.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அட்டைப்பட விளக்கம் - ஏ.ஜே.ஜோசப்
- கால்கள் கழுவும் கட்டளையை நிறைவேற்றுவது அவசியமானதா?
- மகிமை இயேசு ராஜனுக்கே!
- உங்கள் இருதயத்தை தேவனுக்குள் ஸ்திரப்படுத்துங்கள்!
- உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்!
- நீங்கள் நற்கனிகளைக் கொடுப்பது எப்படி?
- உங்கள் சத்துருக்களை தேவன் மிதித்துப் போடுவார்!
- விசுவாசத்துடன் முகங்கொடுத்து பிரச்சனைகளில் வெற்றி பெறுங்கள்!
- உங்களுக்கு விரோதமாக வருபவர்களை குறித்து பயப்படாமல் விசுவாசத்தோடு முன் செல்லுங்கள்!
- தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியுங்கள் தேவன் உங்கள் வாழ்வைக் கட்டுவார்!
- இயேசுவை விசுவாசிக்கின்ற நீங்கள் ஒரு போதும் வெட்கப்படுவதில்லை!
- உங்கள் வாயிலிருந்து உண்மையான் வசனங்கள் மாத்திரம் புறப்படட்டும்!
- எமது நெருக்கத்தின் கூப்பிடுதலை கேட்கும் தேவன்!
- பிரச்சனைகளுக்கு மத்தியில் உங்களுக்கு சமாதானத்தை தரும் தேவன்!
- உங்களைப்போல் சிறியவருக்கு தீங்கு நேரிடுவதை விரும்பாத தேவன்!
- உங்கள் உள்ளத்தை மேன்மையாக எண்ணும் தேவன்!
- தமது ஊழியக்காரரை உயர்த்தி உபசரிக்கும் தேவன்!
- மகிமையின் கர்த்தரே உங்களை அழைத்தவராவார்!
- உங்கள் விசுவாசமே தேவ வார்த்தைகளைக் கிரியையில் நடப்பிக்கும்!
- தேசத்திலே சுகமாய் வாழ வைக்கும் நித்திய தேவன்!
- வீணான வார்த்தைகளைக் குறித்து கவனமாயிருங்கள்!
- ஆவியோடு தம்மைத் தேடுபவர்கள் மீது தேவன் மிகப் பிரியமாயிருக்கின்றார்!
- பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கும் தேவன்!
- நம்பிக்கைக்கு உரியவரான நம் ஆண்டவர்!
- உங்கள் ஆத்துமா ஜீவனுள்ள தேவன் மேலே தாகமாயிருக்கட்டும்!
- கர்த்தரை நம்பிக்கையாகக் கொண்ட மனுஷன் பாக்கியவான்!
- தேவன் ஆயத்தம் பண்ணினவைகளை யார் அறிவார்!
- உங்கள் தேவனை நீங்கள் துக்கப்படுத்தாதிருங்கள்!
- உங்களில் தேவ சித்தம் நிறைவேறும்படியாக இடமளியுங்கள்!
- சேனைகளின் கர்த்தரிடத்தில் திரும்புங்கள்!
- தீமையான காலத்தில் மெளனமாயிருங்கள்!
- மாரா போன்ற கசப்பான வாழ்வை மதுரமாக்கும் தேவன்!
- தேவப் பயம் உள்ளவர்களுக்கு கருணை மிகுந்த தேவன்!
- உங்கள் வாழ்க்கையில் தேவனின் மகிமையை காண்பது எப்படி?