ஜீவநதி 2019.07 (130)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2019.07 (130)
68702.JPG
நூலக எண் 68702
வெளியீடு 2019.07.
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • தொன்மங்களும் மனச்சுகமும் - சபா.ஜெயராசா
  • கவிதைகள்
    • புரிதலுக்கான அழைப்பு - கெக்கிறாவ ஸூலைஹா
    • நீயும் அந்தக் கருங்குருவியும் - கெக்கிறாவ ஸூலைஹா
    • முத்திரையிட்ட என் அகம் - நா.நவராஜ்
    • முகக்கறை போக்கும்மூடர் நாம் - நா.நவராஜ்
    • அம்மம்மா - யாழவன்
    • த.ஜெயசீலனின் கவிதகள்
      • புன்னகைக்கேங்குதே மண்ணும் -
      • தட்டுப்பாடு
      • பகைமையை வீழ்த்தல்
      • கோடை
      • தர்மம்
      • வரம்
      • பசி
      • வீடு
    • கொடூரம் ருசிக்கும் தேசம் - ஈழக்கவி
    • "கீழடி" யில் தமிழர் காலடி - வாகரை வாணன்
    • ஓ....நாயாக நான் - ஆர்.எஸ்.ஆனந்தன்
    • இயற்கையின் கூடல் - ஆர்.எஸ்.ஆனந்தன்
    • ஏக்கங்கள் - சிவசிவகுமார்
    • கமலா வாசுகி கவிதைகள்
  • சிறுகதைகள்
    • பாயாச்சியும் சித்தரும் - இதயராசன்
    • ஒரு முழங் கயிறு - மா.சிவசோதி
    • துப்பட்டி - மலரன்னை
    • ஆசிரியம் - மு.தயாளன்
    • தம்பி வேணும் - ஜெயம் நதியன்
    • சப்பரம் - எம்.எம்.ஜெயசீலன்
  • இடாவேணி - ச.பவானி
  • முரண் சிறுகதகளின் அகமும் புறமும் - ச.சட்டநாதன்
  • அயல் 07
    • திறந்த கதவு - அ.யோகராசா
  • நேர்காணல் - தீபச்செல்வன்
  • பத்தி
    • பனைமீன் நாடான் பக்கம்......!
  • சுந்தர ராமசாமியுடன் ஒரு தொடர்பாடல் - இ.ஜீவகாருண்யன்
  • திரும்பி பார்க்கிறேன் 05 - தெணியான்
  • நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் கவிதைகள் மணற்கும்பி - எம்.கே.முருகானந்தன்
  • பேசும் இதயங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2019.07_(130)&oldid=342928" இருந்து மீள்விக்கப்பட்டது