பகுப்பு:மேல் அறை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மேல் அறை சஞ்சிகையானது கொழும்பு வெள்ளவத்தையினைக் களமாகக் கொண்டு வெளிவரும் தினசரி தியான வழிகாட்டி ஆகும். இது அக்காலத்தில் 106 நாடுகளிலுள்ள 3 மில்லியன் மக்களால் வாசிக்கப்படும் இதழாகக் காணப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் ஸ்டீபன் டி. பிறையின்ற் அவர்கள் காணப்படுகின்றார். இதனை கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (சி.எல்.எஸ்) வெள்ளவத்தை, கொழும்பில் இருந்து வெளியீடு செய்துள்ளனர். இதன் உள்ளடக்கங்கள் 44 மொழிகளில் 72 வெளியீடுகளாக அனைத்து மத நிறுவனங்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் , சகல இனங்களுக்கும் பொருத்தமான வகையில் உள்வாங்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கிறிஸ்தவ மத விழுமியங்களுடனான சமூக, கலை, இலக்கிய, உலக விடயங்கள் காணப்படுகின்றன.

"மேல் அறை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மேல்_அறை&oldid=493299" இருந்து மீள்விக்கப்பட்டது