நகர வாழ்க்கை சிறந்த சாதனைகளைக் கொண்டு முன்னோக்கி நகர்தல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:52, 27 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நகர வாழ்க்கை சிறந்த சாதனைகளைக் கொண்டு முன்னோக்கி நகர்தல்
70666.JPG
நூலக எண் 70666
ஆசிரியர் -
நூல் வகை பொது நிர்வாகம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • கெளரவ அமைச்சரின் செய்தி – பாட்டலீ சம்பிக்க ரணவக்க
  • செயலாளரின் செய்தி – என். ரூபசிங்ஹ
  • தலைவரின் செய்தி – கலாநிதி. ஜகத் முனசிங்ஹ
  • பணியாளர் நாயகத்தின் செய்தி – எஸ். எஸ். ஆர். ரத்னாயக்க
  • நகர அபிவிருத்தி அதிகாரசபை
    • எமது தொலைநோக்கு
    • எமது பணிநோக்கு
  • நகர அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்படும் சேவைகள்
  • நகரபுற வாழ்க்கைக்கான சிறந்த வெற்றிகளை பெற்றுத்தருவதில் முன்னோக்கி
  • கடந்த சில வருடங்களில் பெற்ற வெற்றிகள்
  • நகர புத்துயிராக்கல் வேலைதிட்டங்கள்: தொலைநோக்கு
  • நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டம்
  • மைல்கற்கள் வெற்றிப் பாதையில்
    • பேரே எரி இடைநிலைப் பகுதியின் அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
    • பேலியகொட மெனிங் சந்தையை மீள்நிலைப்படுத்தல்
    • மாத்தறை நில்வலா நதிக்கரை பூங்கா அபிவிருத்தித் திட்டம்
    • போகம்பர சிறைச்சாலை வளாகம் மீள் அபிவிருத்திச் செய்யும் திட்டம்
  • மேல் மாகாணம்: மஹரகம நகர அபிவிருத்திக்காக பல மாடி வாகனத் தரிப்பிடம்
    • பண்டாரகமையில் முன்மொழியப்பட்ட வர்த்தகத் தொகுதி
    • லேக்ட்ரைவ் முதல் கிரிமண்டல மாவத்தை வரையிலான வீதி
    • ஹொரண சந்தை பகுதி அபிவிருத்தி
    • புலத்சிங்கள ஏகல் ஓய பல்நோக்கு மண்டபம்
    • களுத்தரை பொதுச் சந்தை
    • களுத்தரை புகையிரத நிலையம் மற்றும் பஸ் தரிப்பிடத்திற்கிடையிலான வர்த்தக அபிவிருத்தி
    • மஹல நிர்வாகம்/ வர்த்தகக் கட்டிடங்கள்
    • பானதுர நடைப்பாதை மற்றும் கடற்கரை மீளமைத்தல் மற்றும் புத்துயிராக்குதல்
    • தொம்பே சந்தை அபிவிருத்தி
    • மீரிகம வர்த்தகக் கட்டிடங்கள்
    • பிலியந்தலை பஸ் நிலைய அபிவிருத்தி
    • மெரட்டுவ நகர அபிவிருத்தி வீர புரன் அப்பு பூங்கா
    • தியத்த அண்டைய பகுதி அபிவிருத்தி
    • முன்மொழியப்பட்ட கம்பஹா ஈரநிலப் பூங்கா
    • கோட்டே கோட்டைப்பூங்கா
    • மீரிகம சந்தை
    • கிரிந்திவெல பஸ் நிலையம்
    • ஹோமாகம பழை பஸ் நிலைய பூங்கா அபிவிருத்தி
  • மத்திய மாகாணம்: நுவரெலியா க்ரெகரி ஏறி
    • முன்மொழியப்பட்ட பொத்தபிட்டிய பல்நிலை மண்டபம்
    • ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்காக காணி வடிவமைக்கும் அபிவிருத்தித் திட்டம்
    • கடுகன்னாவ சுரங்கப்பாதை நுழைவாயில் காணி வடிவமைக்கும் திட்டம்
  • தென் மாகாணம்: அம்பலந்தொட்ட, ரிதியகம தடுப்பு வீடு
    • முன்மொழியப்பட்ட லுணுகம்வெஹெர பெரலிஹெல வாரச்சந்தை
    • ணுலுகம்வெஹெர பல்நிலைக் கட்டிடம்
    • சூரியவெவ சந்தை அபிவிருத்தி
  • சப்ரகமுவ மாகாணம்: கேகாலை பஸ் டிப்போ அபிவிருத்தித் திட்டம்
    • முன்மொழியப்பட்ட எம்பிலிபிட்டிய காவன் திஸ்ஸ ஏரி விநோத பூங்கா
    • இரத்தினபுரி சப்ரகமுவ மஹா சமன் தேவாலயக் கூரை புனரமைத்தல் மற்றும் சீரமைப்பு
  • ஊவா மாகாணம்: கதிர்காம நுழைவாயில் சதுக்க அபிவிருத்தித் திட்டம்
    • செல்லகதிர்காம வழிபாட்டு வசதிகள் மத்திய நிலைய திட்டம்
    • பதுளை சேனாநாயக்க பூங்கா அபிவிருத்தித் திட்டம்
  • வடமேல் மாகாணம்: புத்தளம் கடற்கரை பூங்கா
    • குருணாகல ஏரியைச் சுற்றிய பகுதி அண்டைய காணி வடிவமைக்கும் திட்டம்
    • மாஹோ வாரச் சந்தை
  • வடமத்திய மாகாணம்: அனுராதபுரம் பொதுமக்கள் சந்தை மீள் அபிவிருத்தித் திட்டம்
    • மிஹிந்தலை நகர மத்திய ஊட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
    • கூம்பிச்சன்குளம் விநோக விளையாட்டு வசதி அபிவிருத்தி
    • கெக்கிராவ நகர மத்திய அபிவிருத்தித் திட்டம்
  • வடமாகாணம்: கிளிநொச்சி பசுமைப் பூங்கா
    • முல்லைத்தீவு உட்கட்டமைப்பு அபிவிருத்தி
    • மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதான அபிவிருத்தி
  • கிழக்கு மாகாணம்: மட்டக்களப்பு, சத்துருகொண்டான் ஈரநில பாதுகாப்பு அபிவிருத்தித் திட்டம்
  • விசேடத் திட்டம் – மில்லாவ தொழில்துறை நகரம்
    • நீலப் பசுமை இலங்கை தேசிய பசுமை கட்டிட சான்றிதழ்களிலான வேலைத்திட்டம்
  • இலங்கையில் பாரிய காரியாலயத் தொகுதியின் கட்டுமானப்பணி ஆரம்பம்!
    • அரச் முதலீடு 20 ரூபாய் பில்லியன்
  • தேசிய நகரம் நிழல் திட்டம்
    • நகர்புற மரப்பந்தல்களின் முக்கியத்துவம்