ஆளுமை:நுஸ்றத் நிலோபரா, அப்துல்காதர்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:59, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நுஸ்றத் நிலேபரா
தந்தை அப்துல் காதர்
தாய் நபீசா
பிறப்பு 1987.11.18
ஊர் சம்மாந்துறை
வகை ஆளுமைகள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நுஸ்றத் நிலோபரா, அப்துல்காதர் மட்டக்களப்பு, சம்மாந்துறையில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை அப்துல் காதர்; தாய் நபீசா. ஆரம்பக் கல்வியை கமு/சது/அல்முனீர் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலை, உயர் கல்வியை கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் பயின்றார். விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழகப் பட்டத்தை பூர்த்தி செய்தார். ஆங்கில ஆசிரியராக தொழிலை மேற்கொண்டார். இக்காலப் பகுதியில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் முடித்துள்ளார். 2017ஆம் ஆண்டு இலங்கை வல்வி நிர்வாக சேவைப் பரீடசையில் சித்தியடைந்தார். பட்டப்பின் கல்வி நிர்வாக டிப்ளோமாவையும் இவர்ன் பயின்று சித்தியடைந்துள்ளார். திருக்கோயில் கல்வி வலயத்தில் முகாமைத்துவப் பிரிவில் தற்பொழுது பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணி புரிகின்றார். சம்மாந்துறையில் கல்வி நிருவாகச் சேவையில் சித்தியடைந்த முதற் பெண் என்ற பெருமைக்குவரிவர் நுஸ்றத் நிலோபரா அவார்.