தனித்திருத்தல்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தனித்திருத்தல் | |
---|---|
நூலக எண் | 67172 |
ஆசிரியர் | திருக்குமரன், தி. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | உயிர் எழுத்து பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 132 |
வாசிக்க
- தனித்திருத்தல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – சுதீர் செந்தில்
- வாழ்வுரை : தனிமை – தி. திருக்குமரன்
- அன்பெனும் தனிமை
- மகனெழுதும் கவிதை மனத்துள்
- கலங்கரை விளக்கு
- நானெனும் ஓரலை
- பறப்பின் தாகம்
- கற்றாளை இதயம்
- அழுவதற்கேனும் அனுமதியுங்கள்
- இயக்கிய வார்த்தைகள்
- உனக்கான அருகதை
- பித்தனின் காதற் பிறை
- உயிர் வினா
- வற்றிய கடல்
- அப்படியே போ
- வீழ்ந்தாலும் வாழ்வேன்
- அழிக்கப்படும் சாட்சியங்கள்
- மாறாது நீளும் பருவங்கள்
- போதாத காலத்தைப் புறந்தள்ளல்
- தலையணை
- படர் மௌனம்
- காணுதற்கான நெஞ்சக் கனா
- மகிழ்வென்னுன் முகழூடி மாட்டல்
- வடலிகளின் வாழ்வெண்ணி
- நீயில்லாத மழைக்காலம்
- நிலவாய்த் தொடர்கிறதென் நிலம்
- சிரிக்கப் பழகுதல்
- நினைவில் வைத்திருங்கள்
- பிரிவெனும் கருந்துளை
- அப்பனாக்கிய அழகனுக்கு
- அடிப்பிடிச்ச வாழ்வும் அன்பும்
- கண்டற்காடு பேசுகிறேன்
- துகளாய் ஆயிடினும் துடிப்பேன்
- கஞ்சா போலாக்கும் கனநினைவு
- தேம்பும் உயிரின் தினவு
- கனவு காத்திருக்கிறது
- வேண்டாம் போகாதே
- தன்னிலை அறுதல்
- அந்தராத்மா
- எமக்கென்றுமொரு சூரியன்
- தனித்த கோடை
- எங்கள் கவிஞன் (புதுவை)
- யாசகம்
- செத்துயிர்த்துச் சாதல்
- கண்ணம்மா
- பறந்திடு போ
- கைகளை இழந்த கணையாழி
- நடைப் பிணம்
- வாழ மறுக்கப்பட்டவர்கள்
- இன்றும் கூட இப்படியாய்
- எதுவுமற்ற காலை
- அனுக்கிரகம்
- நினைவிலெழல்
- காலத்தூரிகை
- உனக்கு நான் அல்லது எனக்கு நீ
- உயிர் காவும் பாடல்
- போதுமினிப் போ
- சதுரங்கம்
- சிறையை வேண்டும் பறவை
- தொடுவானம்
- ஒவ்வொரு குழந்தையிலும் நீ
- இறக்கிவிடு என்னை இனிக்காணும்[[பகுப்பு:உயிர் எழுத்து பதிப்பகம்]