சம காலம் (3)

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:49, 24 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சம காலம் (3)
62519.JPG
நூலக எண் 62519
வெளியீடு 2006
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலக்க உலகில் எதிர்காலக் கனவு
  • Digital உலக அழகு இராணிகள்
  • வான்வெளிக்குச் சென்று வந்தால் உயரம் கூடும்
  • வெப்பம் கூடிய கிரகம் வீனஸ்
  • விண்வெளியில் பயணித்த முதல் மனிதன்
  • பள்ளிப்படிப்புக்காக உழைக்கையில் பிறந்தது குளிரூட்டி
  • சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கவெனப் பிறந்ததே கிரெடிட் கார்ட்
  • இமயத்தின் சிகரத்தில் கொடியேற்றிய முதல் தமிழர்கள்
  • வானம் நீலம் புற்றரை பச்சை
  • இருதய மாற்றீடுக்குப் பின் கறுப்பு இனச் சிறுவர்கள் உயிர் வாழும் காலம் குறைவு
  • தைப்பிறப்பாம் பொங்கல் குறித்து சில தகவல்கள்
  • உடற் பருமனைக் குறைக்க புதிய வகை உருளைக்கிழங்கு
  • பூனைகள் பிறப்புற்றது ஆசியாவில்
  • சிறிய அளவுக் கொழுப்பதிகரிப்பும் இளையவர்களுக்கு ஆபத்தானதே
  • களைத்து வருகையில் தனிமையுணர்வு நீக்கவும் றோபோ இளைத்து சுகம் பெற நடனமாடி மகிழவும் றோபோ: றோபோக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
  • இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி பெற்றுள்ளது
  • பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு சவால் சீனாவா இந்தியாவா?
  • றொபேர்ட் பேர்ணஸ்
  • ஐந்து வயதில் இசையமைத்த அற்புத இசைமேதை மொசாட்
  • தொடரும் இலக்கங்களின் கூட்டுத்தொகைகள்
  • சீனர்களின் புத்தாண்டு
  • பறவைக் காய்ச்சல்
  • வின்னி த பூவுக்கு அகவை 81
  • பயன்படுத்தியது வெட்டி எறியக் கூடிய கடதாசி CD, DVDகள்
  • இன்றைய மணிக்கூடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
  • விஞ்ஞானி என்றால் யார்
  • எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
  • சிறு செய்திகள்
  • ஏழுதலை நாகம் கற்பனை இரட்டைத் தலைப்பாம்பு உண்மை
"https://noolaham.org/wiki/index.php?title=சம_காலம்_(3)&oldid=341997" இருந்து மீள்விக்கப்பட்டது