ஆளுமை:டிவ்யதர்சினி, தியாகராஜா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 29 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டிவ்யதர்சினி
தந்தை தியாகராஜா
தாய் நேசம்மா
பிறப்பு 1982.10.02
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டிவ்யதர்சினி, அலோசியர்ஸ் (1982.10.02) மட்டக்களப்பு வந்தாறுமூளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை தியாகராஜா; தாய் நேசம்மா. சிசிலியா மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். நாடகத்துறையில் டிப்ளோமா பெற்றுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பாகவும் டிப்ளோமா முடித்துள்ளார். அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தை பெற்றுள்ளார். நாடகத்துறைக்குள் 2001ஆம் ஆண்டு பிரவேசித்துள்ளார். வானொலி நாடகம், மேடை நாடகம், வீதி நாடகம், உடை ஒப்பனை, நாடகத்துறை சார்ந்த வளவாளராக இருக்கிறார். குறும்படங்களில் நடித்துள்ளார். பாதி, பிஞ்சு ஆகிய குறும்படங்களில் நடித்தும் டப்பிங்கும் செய்தும் உள்ளார். பரத நாட்டியத்தில் ஈடுபாடு கொண்ட டிவ்யதர்சினி. பாடல்கள் பாடும் திறமையும் கொண்டவர். அத்தோடு அழகுக்கலை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு டிவ்யதர்சினி, அலோசியர்ஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.