வவுனியம் 2015
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:04, 6 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
வவுனியம் 2015 | |
---|---|
நூலக எண் | 15161 |
ஆசிரியர் | நித்தியானந்தன், இ. |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | பிரதேச செயலகம் வவுனியா |
பதிப்பு | 2015 |
பக்கங்கள் | 218 |
வாசிக்க
- வவுனியம் 2015 (357 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வவுனியா பிரதேச செயலகக் கீதம் - அகளங்கன்
- நுழைவாயிலில் - இ. நித்தியானந்தன்
- வவுனியா பிரதேச கலாசாரப் பேரவை புதிய நிர்வாக சபையினர் விபரம் 2015
- வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி - பந்துல ஹரிஸ்சந்திர
- வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி - சரஸ்வதி மோகநாதன்
- வடமாகாண கல்வி அமைச்சின் செயலளரின் வாழ்த்துச் செய்தி - சி. சத்தியசீலன்
- வவுனியா பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி - கா. உதயராசா
- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - உஷா சுபலிங்கம்
- தொன்மைமிகு வட்டாரம் வவுனியா - ப. புஷ்பரட்ணம்
- அறிமுகம்
- பூர்வீக மக்கள்
- கல்வெட்டுகளும் வவுனியா மாவட்டத்தின் புராதன வரலாறும்
- மதங்கள்
- சமூக உருவாக்கம்
- குறுநில அரசுகள்
- புராதன குளங்கள்
- வவுனியா மாவட்டத்தின் புராதன இந்து ஆலயங்கள்
- செட்டிக்குளம் சந்திரசேகரர் (சிவன் ஆலயம்)
- வவுனிக்குளம் சிவன் ஆலயம்
- வவுனியா - அருணா செல்லத்துரை
- ஒரு சுருக்க வரலாறு
- வவுனியன் (1733 க்கு முன்)
- வவுனியன் பெரியகுள வரலாற்றுக் குறிப்புகள்
- வவுனியன் பரம்பரை
- விளாங்குளம்
- ஆங்கிலேயருடைய குறிப்புகளில் வவுனியன் விளாங்குளக் கிராமம்
- வவுனியாக் குளம்
- வவுனியா குளக்கட்டுப் பிள்ளையார்
- வவுனியன் என்ற பெயருடன் தொடர்புபட்ட வேறு பல விடயங்கள் உள்ளன. ஆனால் இவற்றிற்கான வரலாற்று ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்
- வரலாற்றுத் தெளிவுகள்
- வவுனியா பிரதேச கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் அரா ஊழியர் வீட்டுத்திட்டம் ஓமந்தை
- வன்னியின் சிறப்புக்கள் - ஞா. ஜெகநாதன்
- வன்னியின் நீண்ட வரலாற்றுப் பின்னணி
- வன வளம்
- குள வளம்
- மீண்கள்
- இயற்கைச் சூழல்
- விவசாயம்
- கடல் வளம்
- வீரமண்
- 7க்கும் 67க்கும் இடையில் எனது பார்வையில் வவுனியா - எஸ். தில்லைநடராசா
- வவுனியாப் பிரதேசத்திலுள்ள கிராமப் பெயர்களுக்கான காரணங்கள் - க. ஐயம்பிள்ளை
- கிராம அமைப்பு
- கிராமக்காடு
- மரங்களை முதற் சொல்லாகக் கொண்ட கிராமங்கள்
- கல் என்னும் பெயருடன் பொருந்திய கிராமங்கள்
- வேரற்கல்லு
- விலங்குகளின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் கிராமங்கள்
- நாம்பன் குளம்
- எப்பண்டித்தாயங் குளம்
- மக்களது பெயர்களோடிணைந்த கிராமப்பெயர்கள்
- கடவுள் பெயரைக் கிராமங்களுக்குச் சூட்டல்
- கண்ணன் குளம்
- சுந்தரபுரம்
- ஸ்ரீராமபுரம்
- கற்பகபுரம்
- சமயபுரம்
- முன்னர் நிகழ்ந்த சம்பவந் தொடர்பான கிராமப் பெயர்கள்
- மரையடித்த குளம்
- புரம் எனுஞ் சொல்லோடு முடிகின்ற கிராமங்கள்
- பார்த்தீனிய கட்டுப்பாடு: விழலுக்கு இறைத்த நீராகிவிடுமா? - சாரதாஞ்சலி கர்ணன்
- அது 1980 களின் பிற்பகுதி
- வன்னிப்பிரதேச குளத்து மீன்வளம் - அகளங்கன்
- அரச நடன நாட்டிய நாடக விழா 2014: தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றவை
- பிரதேச திட்டமிடல் நடைமுறைகளும் அதற்கான முன்னெடுப்புக்களும் - கலைமகள் மணிவண்ணன்
- வவுனியாவில் உள்ள நினைவுச் சிலைகள் - சி, நாகராசா
- உள மற்றும் உளசமூகப் பிரச்சினைகளும் அவற்றுக்கான தலையீடுகளும் பிரதேச செயலக மட்டத்திலான ஒரு பார்வை - இ. அம்பிகைபாலன்
- வவுனியா நகரசபைப் பிரதேசம் - தமிழ்க் கவி
- கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் அவற்றின் வளர்ச்சிப் போக்கும்
- நலிவுற்றோர் நலன் பேணலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளும் - நந்தினி நவரட்ண ராஜா
- பாலியல் துஸ்பிரயோகம் ஒரு பகுப்பாய்வு - சி. சுபாசினி
- விரைபவர் கவனத்தை ஈர்க்கும் இரப்பவர் - மைதிலி தயாபரன்
- வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் நிலம் மற்றும் நீர் வளங்களின் பரம்பலும் பயன்பாடும் ஒரு புவியியல் நோக்கு - சி. சிவராஜா
- 2014 இல் சிறுவர் பெண்கள் அலகின் வேலைத் திட்டங்கள் தொடர்பான கண்ணோட்டம்
- விதாதா வள மத்திய நிலைய செயற்பாடுகள்
- நிறங்களும் குறியீடுகளும் - ஜெ. வோல்வின்
- கவிதைகள்
- தாய்மை போற்றுக - அ. சிவபாலசுந்தரன்
- அம்மா - நா. பிரகாஷினி
- தேசிய வீரன் தேசியத் தலைவன் பண்டாரவன்னியன் - மாணிக்கம் ஜெகன்
- அம்மா என்று - பிரகாஷினி அஜந்தன்
- கலிகாலம் (சிறுகதை) - த. ஐங்கரன்
- கவிதைகள்
- பண் பாடி நின்ற தமிழ்ப் பண்பாடென்ன - நவ. பாலகோபால்
- மனிதன் மாறவில்லை - கண்டாவளைக் கவிராயர்
- மிருகாபிமானம் (சிறுகதை) - நா. தியாகராசா
- ஏனம்மா போனாய்? (கவிதை) - நந்தீஸ்வை துரைராசா
- மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஆற்றப்படும் சேவைகள் - கி. லிசாந்தினி
- ஆலயங்களும் சமூகப் பணிகளும்: ஒரு பார்வை - யோகலட்சுமி சோமசுந்தரம்
- கலாகீர்த்தி பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்களின் வரலாறு தேடல்களுடன் கூடிய ஆய்வுப் படைப்புக்கள் - முருகேசு கௌரிகாந்தன்
- வாழ்வின் எழுச்சி செயற்றிட்டம்
- அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிகள்
- பழைமையும் புதுமையும் - சீ. ஏ. இராமஸ்வாமி
- வவுனியா மண்ணே - த. பிரதாபன்
- தமிழே நம் உயிராகும் - அகளங்கன்