பகுப்பு:தாகம் (இலண்டன்)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:21, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தாகம் இதழானது புலம்பெயர் தேசமான லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாதாந்த செய்திப்பத்திரிகையாகக் காணப்படுகிறது. இது மேலைக்காற்றின் வெளியீடாக நியூரெக்கின் அச்சுப்பதிப்பில் வந்துள்ளது. 1990 காலப்பகுதிகளில் வெளிவந்த இவ்விதழின் உள்ளடகங்கள் பெரும் ஈழத்தமிழர் தம் அரசியல் முன்னெடுப்புக்களைப் பற்றி பேசுவதாகவே காணப்படுகிறது. அரசியல், ஜனநாயகம், கலை கலாசாரம், சாதியமைப்பு, தேசிய வாதம் முதலான விடயங்கள் இதன் உள்ளடகங்களாகக் காணப்படுகின்றன.
"தாகம் (இலண்டன்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.