தாயக ஒலி 2017.11-12
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 29 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
தாயக ஒலி 2017.11-12 | |
---|---|
நூலக எண் | 56615 |
வெளியீடு | 2017.11-12 |
சுழற்சி | இரு மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- தாயக ஒலி 2017.11-12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பேனா முனையிலிருந்து
- மனநோயாளர்களின் பெருக்கம்
- கட்டுரை
- தெள்ளு தமிழ்க் காவியம் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர் - வாகரைவாணன்
- "தமிழ்நிதி" விருது பெற்ற தாமரைத் தீவான் - ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
- தமிழறிஞர் சைமன் காசிச் செட்டி - திண்ணனூரான்
- மார்க்கிசம் - கார்ள் மார்க்ஸ்
- வெற்றியுடன் வாழ்வாங்கு வாழ - பூ.க.இராசரத்தினம்
- சிறுகதை
- பஸ்பயணமும் நினைவலைகளும் - சிவநித்திலன்
- உண்மைகள் உறைக்குமா? - சு.உமாசங்கர்
- அவன் அப்படித்தான் - வாகரைவாணன்
- கவிதை
- தாய்+அன்நியமாய் - சி.மகேந்திரராஜா
- விடுதலைக் காதல் - பாரதி
- நூல் அறிமுகம்
- புதினம் - பொன் பாலசுந்தரம்
- பல்கலைச் செல்வி இராஜம் புஸ்பவனம் படைப்புக்கள் - ஷெல்லிதாசன்
- விளையாட்டு
- தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் யாழ் நங்கை அனிதாவின் "தேசிய சாதனை" - கதிரவேலு மகாதேவா
- அறநெறிச்சாரம்
- "எல்லாம் நன்மைக்கே" எனும் சிந்தனை நலம் - கு.சோமசுந்தரம்
- கேட்டதைச் சொல்ல வந்தோம்
- பிந்தங்கிய பாடசாலைகளின் கல்விக் குறைபாடுகள் - தேடலோன்
- பரிசளிப்பு விழா உரை - க.வி.விக்கினேஸ்வரன்
- கல்விக் குறைபாடுகள்
- அறிந்ததை சொல்ல வந்தோம்
- பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு 84 ஆவது இடம்
- ஈழநாடு சென்று வந்தேன்
- கதைகள்
- நகைச்சுவைக் கதைகள்
- அன்பிற்கும் உண்டோ - இணுவை இரகு
- பாலபாடக் கதை
- பேராசை பெருந்துயர் - சு.செல்லத்துரை
- நகைச்சுவைக் கதைகள்
- நினைவுப் பேருரை
- உலகமயமாக்கலும் ஊடகங்களும்
- தோழர் கார்த்திகேசன் நினைவுப்பேருரை 2017.09.24 - பாரதி இராஜநாயகம்
- உலகமயமாக்கலும் ஊடகங்களும்
- ஏனையவை
- இலக்கியப் பணியின் இலக்கு - சசிபாரதி சபாரத்தினம்
- அந்தனி ஜீவாவுக்கு கெளரவம்
- பெண்ணியம் - சல்மா
- மரைந்தும் மறையாத "யாழ் விருது" நாயகன் உயர்திரு.திருநாவுக்கரசு இராசநாயகம்
- பெண்ணின் அழகு தரும் இன்பம்
- உங்கள் விருந்து