சீதைக்கோர் இராமன்
நூலகம் இல் இருந்து
						
						Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:59, 21 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
| சீதைக்கோர் இராமன் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 54868 | 
| ஆசிரியர் | மைதிலி தயாபரன் | 
| நூல் வகை | தமிழ்க் கவிதைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | கிருஷ்ணிகா வெளியீட்டகம் | 
| வெளியீட்டாண்டு | 2015 | 
| பக்கங்கள் | 104 | 
வாசிக்க
- சீதைக்கோர் இராமன் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- அணிந்துரை
 - என்னுரை
 - சுருக்கமான பொருள் (பெண்) அடக்கம்
 - முன்னுரை
 - பாத்திரங்களின் மகத்துவம்
 - ஆண்கள் அனைவரும் இராமர்தான்
 - இந்நாளில்
 - கண்கள் கலந்ததும் காதல் வந்தது
 - இந்நாளில்
 - கண்களின் சக்தியே
 - ஏகபத்தினி விரதனாக வாழ்வு
 - இந்நாளில்
 - இராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி
 - இந்நாளில்
 - இராமருக்குத் துணையாய் லக்குவன்
 - இந்நாளில்
 - சுகபோகமில்லை சுந்தரப் பதுமைக்கு
 - கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்ததா?
 - ஆசிரமத்தில் அண்ணலுடன் சீதை
 - இல்லறத்தில் தோன்றிடும் துறவறம்
 - கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடியில்
 - தலைவனின் கரங்களிலே தானுறங்கும் பெண்மையதே
 - அரக்கியென அவளையுமே அலைக்கழித்தாயே
 - பழிவாங்கத் துடிக்கும் பெண்கள்
 - மானைக் கண்டு மயங்கியது தவறா?
 - அனைவரை விரட்டிட அரக்கனின் சூழ்ச்சியதா?
 - பேதமை என்பது பெண்ணுக்கு அணிகலனே
 - பொய்க்குரலுக்கு எதிர்க்குரல் இல்லையா?
 - படி தாண்டினாளா? பார்த்து பின்னால் ஓடினாளா?
 - தடயம் இன்றி ஓடினாளா?
 - அணிகலன்களை அடையாளமாகக் கொடுத்தாளா?
 - உயிர்கொடுத்த ஐடாயுவின் வாக்கும் பொய்யா?
 - பெண்ணுக்கு வேண்டுவது? இராவணனுடன் விவாதம்
 - சீதையின் காலாழிகள் சுக்கிரீவனிடத்தில்
 - இராமன் வேடத்தில் இராவணன்
 - மாருதிக்கு மயக்கமில்லை
 - ஒரே தோற்றத்தில் வேறு பார்வைகளா?
 - இராமனுக்கு சீதையில் பிரியமில்லையா?
 - மாருதியின் தோளிலேறி சீதை
 - கனவினில் தோன்றிய கண்ணாளன்
 - என்னை மறந்தனையோ சீதா
 - சீதையின் பொறுமை கடந்தோ?
 - இலங்கையை எரித்திடவும் சீதை
 - கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்
 - இந்நாளில்
 - ஏற்கெனவே நடந்துவிட்ட அக்னிப் பரீட்சையொன்று
 - இந்நாளில்
 - சீதைக்கோர் இராமன்
 - சீதையின் கைப்பற்றி சிதையேறும் இராமன்
 - பெண்ணுக்கு மேன்மை கொடுப்பவனாய் இராமன்
 - சுபமான முடிவு
 - அடியிருந்து எழுந்துநின்றே அகிலத்தை மாற்றிடுவோம்
 - சடங்களின் வலிமை
 - அடிப்படையை வழங்கிப் புரிந்துர்வைப் பெருக்குவோம்
 - அருமையான கவிசெய்த கம்பருக்குத் துதி