சமூக ஒளி 1988-1989

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:08, 29 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூக ஒளி 1988-1989
54688.JPG
நூலக எண் 54688
வெளியீடு 1989
சுழற்சி ஆண்டிதழ்
இதழாசிரியர் கௌரி, சு.
மொழி தமிழ்
பக்கங்கள் 130

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஒரு சுற்றுப் புகையிரதப் பாதை – பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • சனசவிய : ஓர் பொருளாதார கண்ணோட்டம் – க. தெய்வேந்திரம்
  • சமூக நலன் குறித்து நிறைபோட்டிச் சந்தை, தனியுரிமைச் சந்தை ஆகியவற்றிற்கிடையேயான ஓர் ஒப்பீட்டு ஆய்வு: ந. பேரின்பநாதன்
  • கவிதை : பத்திர (ம்) பண்பு – ச.தேவதாஸ்
  • றகிங் பற்றிய பிரச்சினைகள் ஓர் அறிமுகம் – இ. இராஜ்மோகன்
  • இலங்கையின் திறைசேரி உண்டியல்களின் வளர்ச்சியும் , போக்கும் – பாமதி இராஜதுரை
  • இந்தியத் தோட்டத் தொழிலாளரும் சர்வசன வாக்குரிமையும் – சதாசிவம் சத்தியசீலன்
  • வெளிநாட்டு உதவி : உதவியல்ல ! வர்த்தகம் / பொறி – தி.யசோதை
  • இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் மத்தியில் அடையாளம் காணக்கூடிய சாதியமைப்பின் பரிமாணம் பற்றிய ஒரு நோக்கு – அ. விஜயகிருஷ்ணன்
  • அரசு பற்றிய மாக்சிச கோட்பாடு – கு. ரஞ்ஜகுமார்
    • வர்க்க முறைமை
    • புராதன கம்யூனிச சமுதாயம்
    • அடிமை முறைச் சமுதாயம்
    • நிலமானிய சமுதாயம்
    • முதலாளித்துவ சமுதாயம்
    • கம்யூனிச சமுதாயம்
  • இலங்கையில் திட்டமிடலும் பொருளாதார அபிவிருத்தியும் – வி. நித்தியானந்தன்
  • உரும்பிராய் மக்களின் வாழ்க்கைத்தரமும் அடிப்படைத் தேவைகளும் ஒரு சமூக பொருளாதார மதிப்பீடு – நந்தினி சிவசுப்பிரமணியம்
"https://noolaham.org/wiki/index.php?title=சமூக_ஒளி_1988-1989&oldid=343184" இருந்து மீள்விக்கப்பட்டது