வைகறை 2005.10.13

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.10.13
2182.JPG
நூலக எண் 2182
வெளியீடு ஐப்பசி 13, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க


உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரி அதிபர்கள் சுட்டுக் கொலை - தொடரும் வன்முறையால் அச்சத்தில் யாழ்ப்பாண மக்கள்
  • மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தத்தில் ரொறன்ரோ பொலீசார்
  • சிரிய உள்விவகார அமைச்சர் தற்கொலை
  • முஸ்லீம்களும் தமிழ்த் தேசியமும்
  • தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்...
  • ஜே.வி.பி.யுடன் இணைந்துள்ள பிரதமரால் சமாதான முயற்சிகளில் வெற்றியடைய முடியாது பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்
  • பிரதமர் பதவிக்கு உத்தரவாதமளித்தால் மஹிந்தவுக்கு அநுரா ஆதரவு
  • பேரினவாதிகளுடன் கூட்டுச்சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும்
  • பயணத்தடை குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கை செல்கிறது
  • பிரபல தமிழ் வர்த்தகர் ஞானக்கோன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைது
  • உடன்படிக்கைகளை மஹிந்த தூக்கி எறிந்தால் பௌத்த சிங்களவர் திரண்டெழுவர்
  • திருகோணமலையில் படையினரின் கெடுபிடி சமாதான காலத்தில் மிக மோசமாக அதிகரிப்பு
  • பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பிரபாகரன் மட்டுமல்ல ரணிலுமே பொறுப்பு - மங்கள சமரவீர கூறுகிறார்
  • இந்திய உபகண்டத்தை உலுக்கிய பயங்கரமான பூகம்பம் - 80,000 க்கு அதிகமானோர் பலி பாகிஸ்தான், இந்தியா ஆப்கானிஸ்தான் நகரங்கள், கிராமங்கள் பாரிய சேதம்
  • பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு 20 மில்லியன் டொலர்களை கனடா வழங்குகிறது
  • இந்திய நிர்வாக காஷ்மீரில் ஆயிரத்து முன்னூறு பேர் பலி
  • பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 கோடி டொலர்கள் தேவை என்கிறது ஐ.நா.
  • ஜேர்மனியின் முதலாவது பெண் Chancellar ஆக அஞ்செலா மெர்க்கெல்
  • புதிய குடிவரவாளர்களாள் கனடியர்களின் வரிச்சுமை அதிகரிக்கும்
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் 42,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
  • ஈராக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாக பிரிட்டன் குற்றச்சாட்டு
  • ஒன்ராரியோ மாகாண நிதியமைச்சர் Greg Sorbara திடீர் ராஜினாமா
  • ரொறன்ரோ பெரும்பாகத்தில் கறுப்பின மக்களுக்கென தனியாகச் சட்டங்கள் தேவை
  • Mohamed Elbaradei இவ் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார்
  • நோர்வேயின் விசேடத் தூதுவரின் இலங்கை விஜயம் சமாதானத்தை முன்னோக்கி நகர்த்துமா?
  • ஜனாதிபதித் தேர்தலைவிட இன உறவே தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு அவசியம்
  • அந்நிய உளவு நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்ட இந்திய அரசியல்வாதிகள்
  • திருகோணமலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக் கொலை
  • வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு
  • வாழைச்சேனையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட மூவர் பலி
  • திருமலையில் கைகுண்டு வீச்சு. மூவர் படுகாயம்
  • புத்தூரில் கடத்தப்பட்டவர் தாக்கப்பட்டு படுகொலை
  • பொத்துவிலில் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக் கொலை
  • திருமலையில் ஈ.பி.டி.பி உறுப்பினரின் சடலம் மீட்பு
  • சூரிய குடும்பம் ...... அதன் புதிய எல்லைகள் !!... - சி. விமலேஸ்வரன்
  • இறைவனுடன் பேசுங்கள்! ஞானஒளியை ஏற்றிவை உள்ளத்தில் ஞாலமே சரணடையும் உன் பாதத்தில் - தீவகன் சதாசிவம் சேவியர்
  • இல்லறத்தை நல்லறமாக்க வரமருளும் கேதாரகௌரி விரதம்
  • தமிழக அரசியல் கனவுலக வாசிகளின் கனவுலகம்
  • திரையும் இசையும்:
    • சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - கோவிந்த்
    • சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( திரு. ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு ) - மாதவி ஸ்ரீப்ரியா
  • குஷ்புவும், ஈ வெ ராவும் - சில சமன்பாடுகள் - விஸ்வாமித்ரா
  • நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து இலக்கிய அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 6 - தேவகாந்தன்
  • சிறுகதை: சேவை - ஜெயந்தி சங்கர்
  • இஸ்ரேல், அமெரிக்க அறிஞர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு
  • விளையாட்டு:
    • உலக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவுஸ்ரேலியா வெற்றி
    • 50 ஆவது சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினார் டேவன் போர்ட்
    • மலைகள் மோதினால்....
    • உலக செஸ் பட்ட வாய்ப்பை இழந்தார் ஆனந்த்
  • கவிதைப் பொழில்:
  • திருமாவளவன் கவிதைகள்
    • உலராத கண்ணீர் துளி
    • கடல்
    • கட்டுமரத் துண்டின் காதை
  • சிறுவர் வட்டம்:
    • ஹாம் ரேடியோ புல் தின்னும் கடல் பசு
    • எல்லாமே பயிற்சி தான்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.10.13&oldid=69278" இருந்து மீள்விக்கப்பட்டது