நல்லைக்குமரன் மலர் 2012
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:53, 3 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
நல்லைக்குமரன் மலர் 2012 | |
---|---|
நூலக எண் | 14850 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு |
பதிப்பு | 2012 |
பக்கங்கள் | 146 |
வாசிக்க
- நல்லைக்குமரன் மலர் 2012 (145 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நல்லைக்குமரன் மலர் 2012 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழு உறுப்பினர்கள் 2012
- சமர்ப்பணம்
- ஆசிச் செய்திகள் வாழ்த்துச் செய்திகள்
- நல்லை ஆதீன முதல்வர் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்
- பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகள் - சுவாமி சித்ருபானந்தா
- ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் - ஆறுதிருமுருகன்
- சின்மயா மிஷன் சுவாமி - ஜாக்ரத சைதன்ய சுவாமிகள்
- யாழ் மாநகர சபை முதல்வர் - பற்குணராசா, யோ.
- யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் - வசந்தி, அரசரட்ணம்
- இந்து சமய கலாசார அலுவல்கள் பணிப்பாளர் - சாந்தி, நாவுக்கரசன்
- யாழ் மாநகர ஆணையாளர் பிரணவநாதன், செ.
- பாமாலைகள்
- நல்லைநகர்ச் சண்முகரை நாம் பணிவோம் நாளுமே - தங்கமாமயிலோன், ச.
- ஆறு தன்மைகள் கொண்ட ஆறுமுகன் - யோகானந்தசிவம், வ.
- என்னைச் சுகப்படுத்து - ஜெயசீலன், த.
- வேழமுகன் தம்பியே வேல்முருகா - வதிரி கண. எதிர்வீரசிங்கம்
- அடியருளத் தாமரையிற் குடிகொண்ட ஆதி நல்லூரில் கந்தா - பொன். பாக்கியம்
- நல்லைக்குமரா நிதமருள் தருவாய் - திருத்துவராஜா, கே. ஆர்.
- சுந்தரணே நல்லூரின் நாயகனே - கண. கிருஷ்ணராஜா
- முருகனை துதி மனமே - சிவநேசன், சி.
- முருகன் திருவரிளே முதல் - அருமைநாயகம், க.
- பன்னிருகையன் - மனோன்மணி சண்மதாஸ்
- நல்லூரில் வளர் சேவற் கொடியானே(பாமாலை) - இராசையா ஸ்ரீதரன்
- குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - சிவசாமி, வி.
- நல்லைக்குமரா(பாமாலை) - மீசாலையூர் கமலா
- நல்லைக் கந்தனும் ஞானச் செல்வரும் - சிவ. மகாலிங்கம்
- மாமனும் மருமகனும் - சண்முகதாஸ், அ.
- நல்லைக்குமரன் மலரை ஆய்வு செய்தோர்
- அகங்காரம் அழிக்கும் ஓங்காரப் பிரணவம் - சிவசங்கரசர்மா, நா.
- முருகனும் தமிழும் - புஸ்பா, செல்வநாயகம்
- ஐங்கரனேர் நல்லூரே - யோகேஸ்வரி, சிவப்பிரகாசம்
- ஓடி வந்து எமைக்காத்து அருள்புரிவாய்(பாமாலை) - சந்திரவதனி தவராசா
- பரிபாடலும் முருக வழிபாடும் - நவதரன், வை.
- கந்தபுராணம்: ஒரு நீதிநூற் கருவூலம்-3 - கோவிந்தப்பிள்ளை, வ.
- மகோற்சவ விசேட தினங்கள்- 2012
- கன்மக்கொள்கையும் அறநெறிக்கொள்கையும்: சைவசித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது - கலைவாணி, இராமநாதன்
- சூரியபகவான் பிரதிஷ்டை
- ஆலயங்களிலே சிவாகம் மரபில் நடைபெறும் உட்சவங்களின் வரிசையில் பவித்ரோற்சவம் பெறும் மூஇயத்துவம்: ஓர் சிறப்புப்பார்வை - பாலகைலாசநாதசர்மா, மகேஸ்வரக்குருக்கள்
- மகோற்சவ விளக்கம் - பொன்னம்பலவாணர், தி.
- கடம்பமாலை - சதாசிவம், க. சி.
- நவவீரர்கள் தோற்றமும் தத்துவமும் - கிருஷ்ணானந்த சர்மா, ஸ்ரீபதிசர்மா
- நலன்பல நல்கும் நயமிகு திருப்புகழ் - சிவசுப்பிரமணியம், வை. சி.
- முருகப் பெருமானிடம் அட்டமா சித்திகளையும் பெற்ற அருணகிரிநாதர் - சிவலிங்கம், மு.
- தேரேறி வருகின்றான் திருமுருகன் - குலசேகரன், கி.
- பெரியாழ்வாரும் பகழிக்கூத்தரும் - செல்வஅம்பிகை, நந்தகுமாரன்
- எல்லையில்லாதருள் தருவாய் - திவ்வியன், ஸ்ரீ.
- தம்பிரான் தோழர் - சிவப்பிரகாசம், பொ.
- யாழ் விருது பெற்றவர்கள்
- திருக்குறள் காட்டும் அரச தர்மம் - சாந்தகுமார்
- உயிர்நீப்பர் மானம் வரின் - வடிவேலு, ஆ.
- நல்லைக்குமரா நற்கதி நல்குவாய் - தயாபரன், சி.
- சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வழிகாட்டலும் - சிவலிங்கம், க.
- ஆவணப்பதிவு-2012
- பண்டைத் தமிழரின் வானியல் அறிவு - விக்னேஸ்வரி பவநேசன்
- சைவசமய விவகாரக் குழுவின் முன்னாள் தலைவர்கள்
- இந்து விஞ்ஞானம் - அஜித், யோகேஸ்வரன்
- விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானத்தின் பாற்பட்டதே - ரூபசிங்கம், ச.
- கந்தா - வசுகி, சதாசிவம்
- நல்லூருக்கு ஒரு பாத யாத்திரை: சில சிந்தனைகள் - இரகுநாத முதலியார், வை.
- ஆவணப்பதிவு- 1998
- சமய சீர்திருத்தங்கள் - பரமநாதன், செ.
- நல்லூர் ஷண்முகர் வாசல் இராஜகோபுரம்
- சைவாலயங்கள் தோறும் திருநந்தவனம் அமைத்தல் - சிவபாலன், கா.
- விருட்சமாக வளர்ந்துவரும் சைவசமய விவகாரக்குழு - ஆறுமுகதாசன், பு.
- 2012இல் யாழ் விருதினைப் பெறும் அமுதசுரபி அன்னதானசபை - ஆறுமுகதாசன், பு.
- யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம்: மன்றக் கீதம்
- நல்லைக் குமரன் மலர்-2012 மணங்கமழ பங்களித்த உங்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றிகள்