வைகறை 2004.12.23

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.12.23
2143.JPG
நூலக எண் 2143
வெளியீடு மார்கழி 23, 2004
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • தற்போதைய நிலையில் பேச்சுகளை ஆரம்பிப்பது மிகவும் கடினமானது - சோல்ஹெய்ம்
  • அப்புவுக்கு மேலும் ஆறு நாள் போலீஸ் காவல்
  • இரண்டாவது நாளாக கைதடியில் மனித சங்கிலிப் போராட்டம்
  • நோர்வேயை வெளியேற்ற விரும்பும் சிங்களப் பேரினவாதம்
  • சரிந்து செல்லும் ஜனநாயகம் மேலுமொருபடி கீழே! - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்
  • தமிழரின் நலனுக்கெதிராக இந்தியா செயற்படுமென சிங்களத் தலைமைகள் கனவு காணக் கூடாது - பாரதம் தமிழரின் கருவறை என்கிறார் சம்பந்தன்
  • நோர்வே புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குகிறதாம் - ஹெல உறுமய கொழும்பிலுள்ள தூதுவருக்கு கடிதம்
  • சிங்களப் பேரினவாதிகள் நடத்திய மாநாட்டில் மன்னிப்புச் சபையின் நோர்வே பிரதிநிதி பங்குபற்றவில்லை
  • ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளராக சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நீதிமன்றம் அங்கீகாரம்
  • யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் அதற்குத் தயார் - குருநாகலில் அநுரா பண்டாரநாயக்கா
  • புலனாய்வு நிறுவனங்களின் சதிவலையில் சிக்கி சின்னாபின்னமாகும் கட்சிகள்
  • கனடாவில் இஸ்லாமிய 'ஷாரியா' மதச் சட்டக்கோவை அங்கீகரிக்கப் படுகிறதா?
  • உண்மையை மறைப்பதற்கு கனடிய அரசு முயல்கிறது - சிரியாவில் சித்தரவதை செய்யப்பட்ட கனடியர் குற்றச்சாட்டு
  • ஈராக்கில் சுதந்திர தேர்தல் கடினம் - அமெ. ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அறிவிப்பு
  • பயங்கரவாதத்தை ஒடுக்க வலுவான அரசு தேவை - ரஷ்ய ஜனாதிபதி புட்டின்
  • ஈராக் கார் குண்டு வெடிப்புகளில் 63 பேர் பலி! தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் வெறிச்செயல்
  • உக்ரெய்ன் ஜனாதிபதி தேர்தல்! வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் நேரடி விவாதம்
  • மதவாதத்தை மீண்டும் முன்னெடுக்க முயல்கிறது பா.ஜ.க
  • சிந்திக்க ஒரு நொடி: மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை - வாஸந்தி
  • மூத்த தலைவர்களை ஓரம்கட்ட கைகோர்த்திருக்கும் வாரிசுகள்
  • வட கிழக்கு மாகாண சபை முழுமையாகச் செயற்படவில்லை - கரிகாலன்
  • வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு லண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் உதவி
  • மட்டு. அம்பாறை மாவட்டங்களில் 24 மணிநேரமும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிவாரணப் பணிகளில்
  • மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 18.4 மில்லியன் ரூபாவை ஒதுக்க பிரதமர் உத்தரவு
  • கற்கை நன்றே, கற்கை நன்றே, தமிழைக் கற்றல் மிக நன்றே!
  • வீரியமா - விபரிதமா? தற்கொலை செய்து கொள்ளும் விதைகள்! - பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்
  • நாவல் 23: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: புதிய மனுசி - ஆதிலட்சுமி சிவகுமார்
  • கவிதைப் பொழில்:
    • வற்றாத சுணை - கொங்கு ஜீவன்
    • பாயத்தெரியாது பதுங்காது - குறிஞ்சிநாடன்
    • மரங்கள் மறைந்துவிடும் போது! - பாபு
    • மீண்டும் துளிர்க்கும் வசந்தம் - அம்புலி
  • ஓரிரவில் - மாலிகா
  • சிறுவர் வட்டம்: ஒற்றுமை
  • விளையாட்டு:
    • தொடர்ந்து 8 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி
    • ஹர்பஜனின் தூஸ்ரா பந்துவீச்சு: ஆய்வு செய்ய ஐ.சி.சி உத்தரவு
    • இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி
    • 500 விக்கெட்டுகளே எனது அடுத்த இலக்கு - மெக்ராத்
    • மெக்ராத் (8-24) அனல் வீச்சில் கருகியது பாகிஸ்தான்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.12.23&oldid=69203" இருந்து மீள்விக்கப்பட்டது